நான்குமொழி பேசுகிறது ‘உச்சகட்டம்’
திகில், அதிரடி, த்ரில்லர்திரைப்படங்களைபடைப்பதில்வல்லவரும், அதற்காகவேபல்வேறுசிறப்புவிருதுகளையும்பெற்றவருமானஇயக்குனர்சுனில்குமார்தேசாய், இப்போதும்ஒருபன்மொழிதிகில்திரைப்படத்துடன்உங்களைசந்திக்கிறார். தமிழ், தெலுங்கு, மலையாளம்மற்றும்கன்னடத்தில்இத்திரைப்ப்படம்உலகெங்கிலும்திரையிடப்படஇருக்கிறது.
தமிழில் “உச்சகட்டம்”என்றும், “உத்கர்ஷா”எனமற்றமூன்றுமொழிகளிலும்பெயரிடப்பட்டுள்ளஇத்திரைப்படம், வருகின்றமார்ச் 22ம்தேதிதிரைக்குவரஇருக்கிறது.
ஆர்தேவராஜ் ‘திகிரியேஷன்ஸ்’சார்பாகஇத்திரைப்படத்தைதயாரிக்க, ஏஜிஎஸ்சினிமாஸ்உலகெங்கும்இதனைவெளியிடஇருக்கிறது.
திகில்கதைகள்படைப்பதில்அப்பழுக்கற்றதிறமைகொண்டசுனில்குமார்தேசாய், இம்முறையும்ஒருமிகச்சிறந்தசுவராஸ்யமிக்கதிரைபடத்தைதிகில், மர்மம், எதிர்பாராதிருப்புமுனைகள், குறிப்பிடத்தக்கஅதிரடிகாட்சிகள்எனபடம்முழுவதும்தனதுகாட்சிஅமைப்பில்முத்திரையைபதித்திருக்கிறார். இந்தபடத்தின்...
