Tag: R Madhavan
மாதவன், ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடிக்கும் ‘மாறா’!
ஆர் மாதவன், ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடிக்கும் அமேசான் ஒரிஜினல் தயாரிப்பான
'மாறா' ஜனவரி 8, 2021 சர்வதேச வெளியீடாக வெளியாகிறது;
அமேசான் ஒரிஜினல் தயாரிப்பான மாறா ஜனவரி 8ஆம் தேதி அமேசான் ப்ரைம் வீடியோவில் பிரத்யேகமாக வெளியாகிறது. தென்னிந்திய சினிமாவின் உச்ச நட்சத்திரங்களான ஆர் மாதவன் மற்றும் ஷ்ரத்தா ஸ்ரீநாத் முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்கும் இந்தப் படத்தில் ஷிவதா, மௌலி, அலெக்ஸாண்டர் பாபு, எம்.எஸ்.பாஸ்கர், குரு சோமசுந்தரம், கிஷோர் மற்றும் அபிராமி ஆகியோர் முக்கியக் கதாபாத்திரத்திங்களில் நடித்திருக்கின்றனர்.
திலீப் குமார் இயக்கத்தில் பிரதீக் சக்ரவர்த்தி மற்றும் ஷ்ருதி நல்லப்பா இணைந்து, பிரமோத் ஃபிலிம்ஸ் சார்பாகத் தயாரிக்கின்றனர். தான் குழந்தையாய் இருக்கும் போது, கடலோர நகரம் ஒன்றின் சுவரில் வரையப்பட்ட ஓவியத்தை வைத்து அந்நியர் ஒருவர் சொன்ன கதையக் கேட்கிறாள் பாரு. அவள் வளர்ந்த பின் அந்த ஓவியத்தை வ...
Silence Tamil Movie Songs | Naan Unarvodu Video Song Promo
https://www.youtube.com/watch?v=r3Z07MH_Tv8&feature=youtu.be
Silence Tamil Movie Songs | Neeye Neeye Video Song Promo |
https://www.youtube.com/watch?v=NoWh6hMxc5s&feature=youtu.be
ஓடிடி-யில் வெளியாகும் முதல் மும்மொழி திரைப்படம் ‘நிசப்தம்’!
ஆர்.மாதவன் மற்றும் அனுஷ்கா ஷெட்டி நடித்துள்ள நிசப்தம் திரைப்படம் ஓடிடி-யில் வெளியாகும் முதல் மும்மொழி திரைப்படமாகும். இப்படம் இன்னும் பல மும்மொழி திரைப்படங்களுக்கு வழிவகுக்கவுள்ளது.
ஆர். மாதவன் மற்றும் அனுஷ்கா ஷெட்டி நடித்துள்ள நிசப்தம் திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டுப் பின், இந்த தெலுங்கு சஸ்பென்ஸ் த்ரில்லர், பார்க்க வேண்டிய ஒரு படம் என்று நிச்சயமாக சொல்லலாம். தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் ஆகிய மூன்று மொழிகளிலும் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாகும் முதல் திரைப்படம் நிசப்தம். இது பல பெரிய மும்மொழி திரைப்படங்களுக்கான கதவை திறக்கவுள்ளதால் அமேசான் ப்ரைம் வீடியோ மற்றும் தயாரிப்பாளர்கள் மிகவும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
தயாரிப்பு நிறுவனத்துக்கு நெருக்கமான வட்டாரங்கள் இது பற்றி கூறும்போது, ‘படத்தின் ட்ரெய்லருக்கு கிடைத்த பெரும் வரவேற்பால் படக்குழுவினர் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர். படம்...




