Monday, September 28

Tag: RadheShyam

பிரத்தியேக சேகரிப்புகளை வெளியிடும் ‘ராதே ஷ்யாம்’ படத்தயாரிப்பாளர்கள்!

பிரத்தியேக சேகரிப்புகளை வெளியிடும் ‘ராதே ஷ்யாம்’ படத்தயாரிப்பாளர்கள்!

News
பிரபாஸ் நடித்துள்ள ‘ராதே ஷ்யாம்’ படத்தின் தயாரிப்பாளர்கள் NFT பிரத்தியேக சேகரிப்புகளை வெளியிட உள்ளனர்! மிகவும் எதிர்பார்க்கப்படும் பிரமாண்டமான படமான ‘ராதே ஷ்யாம்’ விரைவில் உலகெங்கிலும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த திரைப்படத்திற்கான எதிர்பார்ப்பு பன்மொழி ரசிகர்கள் மத்தியில் வெகுவாக உள்ள நிலையில், அதை பூர்த்தி செய்யும் முயற்சிகளில் ஒன்றாக 'ராதே ஷ்யாம்' திரைப்படத்தின் தேர்ந்தெடுக்கப்பட்ட NFT பிரத்தியேக சேகரிப்புகளை அதன் தயாரிப்பாளர்கள் வெளியிட உள்ளனர். இந்தத் தொகுப்பில் பிரபாஸின் டிஜிட்டல் ஆட்டோகிராஃப், திரைப்படத்தின் 3டி அனிமேஷன் டிஜிட்டல் ஆர்ட் மற்றும் திரைப்படத்தில் பிரபாஸ் ஓட்டும் நவீன காரில் இருப்பது போன்ற பிரத்யேக 3டி அனிமேஷன் ஆகியவற்றின் இதுவரை யாரும் கண்டிராத படங்கள் உள்ளன. இந்த NFTகள் பிளாக்பஸ்டர் திரைப்படமான 'ராதே ஷ்யாம்'-ன் நினைவுச்சின்னங்களை ரசிகர்கள் தங்களுக்குப...
காலம் வெல்லுமா? காதல் வெல்லுமா? பதில் சொல்கிறது ‘ராதே ஷ்யாம்’!

காலம் வெல்லுமா? காதல் வெல்லுமா? பதில் சொல்கிறது ‘ராதே ஷ்யாம்’!

News
திரையில் விடை சொல்ல வருகிறது பிரபாஸ் நடிக்கும் ராதே ஷ்யாம் பாகுபலியின் வெற்றிக்குப் பிறகு இந்திய சினிமா கொண்டாடும் நாயகனாக உருவெடுத்திருக்கிறார் பிரபாஸ். வீரமும் சண்டைக்காட்சிகளும் நிறைந்த படங்களில் நடித்து அனைத்து இதயங்களையும் திருடிய பிரபாஸ், ஒரு அழகான காதல் கதையுடன் அதே இதயங்களை வருட வருகிறார். ராதாகிருஷ்ணாவின் இயக்கத்தில் பூஜா ஹெக்டேவுடன் ஜோடி சேர்ந்து யூவி கிரியேஷன்ஸ் தயாரிப்பில் வெளிவரும் காதல் காவியம் ராதேஷ்யாம். காலமும் காதலும் முடிவே இல்லாத ஒரு போரில் எப்போதும் சண்டையிட்டுக்கொண்டிருக்கின்றன. அந்தக் காலத்தைக் கணிக்கும் ஒரு கவிஞன் தன் கணிப்புக்குள் சிக்காத ஒரு காதலில் விழுந்தால், அவளது அழகில் மயங்கும்போது அவன் கணிப்புகள் பொய்யாகுமா? கனவு கலையும்பொழுது கணிப்பு மெய்யாகுமா? விடையில்லாத சில கேள்விகள் எப்போதும் இந்தக் காற்றில் சுற்றிக்கொண்டிருக்கின்றன. காலம் வெல்லுமா? காதல் வெல...
23ஆம் தேதி வெளியாகும் ‘ராதே ஷியாம்’ படத்தின் சிறப்பு டீசர்!

23ஆம் தேதி வெளியாகும் ‘ராதே ஷியாம்’ படத்தின் சிறப்பு டீசர்!

News
வம்சி, பிரமோத் தயாரிப்பில் ராதா கிருஷ்ண குமார் இயக்கத்தில் உருவாகும் பிரபாஸ் நடிக்கும் ராதே ஷியாம் படத்தின் சிறப்பு டீசர் அக்டோபர் 23 வெளியாகிறது! வம்சி மற்றும் பிரமோத் பிரமாண்ட பொருட்செலவில் தயாரிக்கும் ராதா கிருஷ்ண குமார் இயக்கத்தில் உருவாகி வரும் பிரபாஸ் நடிக்கும் ராதே ஷியாம் படத்தின் சிறப்பு டீசர் அவரது பிறந்த நாளான அக்டோபர் 23 அன்று வெளியாகிறது. பிரபாசின் கதாபாத்திரமான விக்ரமாதித்யா குறித்த இந்த சிறப்பு டீசர் ஆங்கிலத்தில் வசனங்களை கொண்டிருக்கும். பல்வேறு மொழிகளில் சப்-டைட்டில்களோடு இது வெளியாகும். பிரபாஸ் ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கும் ராதே ஷியாம், ரசிகர்களிடையே பலத்த எதிர்பார்ப்பை ஏற்கனவே உருவாக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. அக்டோபர் 23 அன்று டீசர் வெளியாவதை அறிவிக்கும் வகையில் போஸ்டர் ஒன்றை படக்குழுவினர் இன்று வெளியிட்டுள்ளனர். ஸ்டைலான போஸில் பிரபாஸ் எதையோ யோசிப்பதை இதில் கா...
‘ராதே ஷியாம்’ புதிய போஸ்டர்!

‘ராதே ஷியாம்’ புதிய போஸ்டர்!

News
  'பல பண்டிகைகள், ஒரே காதல்' என்று தலைப்பிட்ட புதிய போஸ்டருடன் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துகளை கூறும் ராதே ஷியாம் குழுவினர் மற்றும் பிரபாஸ் அதிக எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள திரைப்படமான ராதே ஷியாமின் போஸ்டர்கள் படம் குறித்த பரபரப்பை ஏற்கனவே உருவாக்கியுள்ளன. பிரபாஸ் மற்றும் பூஜா ஹெக்டே நடிக்கும் இப்படத்தின் முதல் பார்வை முதல் சமீபத்திய போஸ்டர் வரை அனைத்துமே ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளன. இந்நிலையில், தமிழ் புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவிக்கும் விதமாக 'பல பண்டிகைகள், ஒரே காதல்' என்று தலைப்பிட்ட புதிய போஸ்டரை ராதே ஷியாம் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இதில், பிரவுன் உடையில் அந்தகால கதாநாயகர்களை நினைவுபடுத்தும் வகையில் காணப்படும் பிரபாஸ், படம் குறித்த எதிர்பார்ப்புகளுக்கு இன்னும் வலு சேர்த்துள்ளார். தமிழ் புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவிக்கும் இந்த போஸ்டர், சித்...