Friday, October 23

Tag: Rain of Arrows

திருவண்ணாமலை பின்னணியில் ஸ்பிரிச்சுவல் திரில்லர் படம்!

திருவண்ணாமலை பின்னணியில் ஸ்பிரிச்சுவல் திரில்லர் படம்!

News
'பன் பட்டர் ஜாம்’ தயாரிப்பாளரின் புதிய த்ரில்லர் படம்* *திருவண்ணாமலை பின்னணியில் ஸ்பிரிச்சுவல் திரில்லர் படத்தை உருவாக்க தயாராகி வரும் ‘பன் பட்டர் ஜாம்’ தயாரிப்பாளர்* *தெலுங்கில் இன்று வெளியாகும் ‘பன் பட்டர் ஜாம்’* கடந்த ஜூலை மாதம் ரொமான்டிக் காமெடி படமாக வெளியான ‘பன் பட்டர் ஜாம்’ படம் ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்றது. இந்தநிலையில் இன்று தெலுங்கில் அந்தப்படம் மொழி மாற்றம் செய்யப்பட்டு வெளியாகிறது.. பிக்பாஸ் புகழ் ராஜூ ஜெயமோகன் கதாநாயகனாக நடித்திருந்த இந்த படத்தை இயக்குநர் ராகவ் மிர்தாத் இயக்கியிருந்தார். ரெய்ன் ஆப் ஆரோஸ் (Rain of Arrows) நிறுவனம் சார்பாக இந்த படத்தை சுரேஷ் சுப்பிரமணியன் தயாரித்திருந்தார். இவர் ஏற்கனவே ஜெய் நடித்த ‘எண்ணித் துணிக’ என்கிற படத்தை தயாரித்தவர். திருச்சியில் பிறந்து தற்போது லாஸ் ஏஞ்சல்ஸில் வசித்து வரும் சுரேஷ் சுப்பிரமணியன் ஹாலிவுட் பட தயாரிப்பு ...