Friday, February 7

Tag: rajini

டால்பி அட்மாஸ் ஒலியுடன் “பாட்ஷா” விரைவில் 4K இல் மீண்டும் திரைக்கு வருகிறது!

டால்பி அட்மாஸ் ஒலியுடன் “பாட்ஷா” விரைவில் 4K இல் மீண்டும் திரைக்கு வருகிறது!

News
சத்யா மூவீஸ் வழங்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் "பாட்ஷா" திரைப்படம் புது பொலிவுடன் மீண்டும் திரைக்கு வருகிறது!! சத்யா மூவிஸ் நிறுவனர் அருளாளர் திரு ஆர்.எம்.வீரப்பன் தயாரித்து, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில், 1995-ல் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் “பாட்ஷா”. இத்திரைப்படத்தின் 30 ஆண்டுகளையும், சத்யா மூவீஸின் 60 வது பொன்விழாவையும் கொண்டாடும் வகையில், அதிநவீன 4k மேம்பாடுகள் மற்றும் டால்பி அட்மாஸ் சரவுண்ட் ஒலியுடன் கூடிய பிரம்மாண்ட தொழில்நுட்பத்தில் படம் விரைவில் மீண்டும் திரைக்கு வருகிறது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், நக்மா, ரகுவரன், சரண்ராஜ், ஆனந்த்ராஜ், ஜனகராஜ், விஜயகுமார், யுவராணி மற்றும் பலர் நடித்த இந்திய சினிமாவில் கமர்ஷியல் ஆக்ஷன் படங்களின் பாணியை மாற்றிய கேங்ஸ்டர் கதை பாட்ஷா. 30 ஆண்டுகளுக்கு முன்பு 1995 இல் வெளியான இப்படம் சூப்பர்...
20 மில்லியன் பார்வைகளை கடந்த ஜெயிலர் ‘காவாலா’ லிரிக் வீடியோ!

20 மில்லியன் பார்வைகளை கடந்த ஜெயிலர் ‘காவாலா’ லிரிக் வீடியோ!

News
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘ஜெயிலர்’. எந்திரன், பேட்ட, அண்ணாத்த படங்களை தொடர்ந்து சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க, சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் நான்காவது படம் இது. பான் இந்தியா வெளியீடாக தயாராகியுள்ள இந்த படத்தில் மோகன்லால், ஜாக்கி ஷெராப், சிவராஜ்குமார், சுனில் என பிற மொழிகளை சேர்ந்த முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். கதாநாயகியாக தமன்னா நடிக்க, முக்கிய வேடங்களில் ரம்யா கிருஷ்ணன், விநாயகன், மிர்னா மேனன், வசந்த் ரவி, நாக பாபு, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். பேட்ட, தர்பார் என சூப்பர்ஸ்டார் ரஜினியின் முந்தைய இரண்டு படங்களில் ஹிட் பாடல்களை கொடுத்த அனிருத் இந்த படத்திற்கு இசையமைப்பதன் மூலம் மூன்றாவது முறையாக அவருடன் இணைந்துள்ளார். ஆகஸ்ட் 10ஆம் தேதி ஜெயிலர் திரைப்படம் வெளியாக இருக்கிறது. இந்த நிலையில் கடந்த ஜூன் 6-ம...
ரஜினி ரசிகராக விஜய் சத்யா நடிக்கும் ” ரஜினி “!

ரஜினி ரசிகராக விஜய் சத்யா நடிக்கும் ” ரஜினி “!

News
வைத்தியநாதன் பிலிம் கார்டன் பட நிறுவனம் சார்பில் V.பழனிவேல் தயாரிப்பில், கோவை பாலசுப்பிரமணியம் இணை தயாரிப்பில் பிரமாண்டமாக உருவாகிறது "ரஜினி " சாக்லேட், பகவதி, ஏய், வாத்தியார், மாஞ்சா வேலு, மலை மலை, கில்லாடி போன்ற வெற்றிப் படங்களை இயக்கிய A.வெங்கடேஷ் இந்த படத்தை இயக்குகிறார். விஜய் சத்யா கதாநாயகனாக நடிக்கிறார். இந்த படத்திற்காக நாயகன் விஜய் சத்யா சிக்ஸ் பேக் உடற்கட்டை உருவாக்கி நடித்திருக்கிறார். கதாநாயகியாக ஷெரின் நடித்துள்ளார். மற்றும் வனிதா விஜயகுமார், இமான் அண்ணாச்சி, சம்யுக்தா, கராத்தே ராஜா, விஜய் டிவி பாலா, ஞானசம்பந்தம், அம்மு, லொள்ளு சபா மனோகர், வெனீஸ், ரங்கநாதன், மூக்குத்தி முருகன், தணிகைவேல் ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு அம்ரீஷ் இசையமைத்துதுள்ளார். பாடல்களை நெல்லை ஜெயந்தன், லாவர்தன் இருவரும் எழுதியுள்ளனர். ஒளிப்பதி - மனோ V.நாராயணா கலை - ஆண்டனி பீட்டர் நடனம் - செந...