Sunday, September 20

Tag: rajinikanth

மறு வெளியீடு செய்யப்படும் ‘படையப்பா’ திரைப்படம்!

மறு வெளியீடு செய்யப்படும் ‘படையப்பா’ திரைப்படம்!

News
தலைவர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் பிரம்மாண்ட பிளாக்பஸ்டர் படம் “படையப்பா” ரிட்டர்ன்ஸ் ! தலைவர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் 50 வருட பொன்விழாவை கொண்டாடும் வகையில், அவரது பிறந்த நாளான டிசம்பர் 12 ஆம் தேதி, அவரது நடிப்பில், இயக்குநர் கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில், 1999 ஆம் ஆண்டு வெளியாகி பிளாக்பஸ்டர் வெற்றி பெற்ற “படையப்பா” திரைப்படம் 4K தரத்தில் புத்தம் புது பொலிவுடன், மீண்டும் திரைக்கு வருகிறது. தலைவர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது திரைத்துறையில் 50 ஆவது ஆண்டை நிறைவு செய்துள்ளார். இந்தியா மட்டுமல்லாது ஆசியா கண்டத்திலேயே மிகப்பெரும் ஸ்டாராக சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் கொண்டாப்படுகிறார். அவரின் பொன் விழா ஆண்டை கொண்டாடும் வகையில் , பிளாக்பஸ்டர் திரைப்படமான “படையப்பா” படம் மீண்டும் திரையில் வெளியிடப்படவுள்ளது. 1999 ஆண்டில் இயக்குநர் கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில், ஏ ஆர் ரஹ்மான் இசையில் ...
செப்டம்பர் 11 முதல் பிரைம் வீடியோவில் ஸ்ட்ரீமிங் செய்யப்படும் ‘கூலி’!

செப்டம்பர் 11 முதல் பிரைம் வீடியோவில் ஸ்ட்ரீமிங் செய்யப்படும் ‘கூலி’!

News
பிரைம் வீடியோ அறிவிப்பு: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவான அதிரடி திரில்லர் கூலி, செப்டம்பர் 11 முதல் உலகளவில் ஸ்ட்ரீமிங் செய்யப்படுகிறது! லோகேஷ் கனகராஜ் எழுதி இயக்கிய இந்த படத்தில்,சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் நாகார்ஜுனா, சோபின், உபேந்திரா, ஸ்ருதி ஹாசன், சத்யராஜ், அமீர் கான், ரசிதா ராம், பூஜா ஹெக்டே ஆகியோர் நடிக்கின்றனர். அனிருத் இசையமைத்துள்ளார். இந்தியாவைச் சேர்த்து உலகம் முழுவதும் உள்ள 240-க்கும் மேற்பட்ட நாடுகளில் பிரைம் உறுப்பினர்கள் செப்டம்பர் 11 முதல் கூலி படத்தை தமிழ் மொழியில், மேலும் தெலுங்கு, மலையாளம், கன்னட மொழி பதிப்புகளிலும், பிரைம் வீடியோவில் மட்டுமே ஸ்ட்ரீம் செய்யலாம் மும்பை, இந்தியா — செப்டம்பர் 4, 2025 – இந்தியாவின் மிகவும் விரும்பப்படும் பொழுதுபோக்கு தளமான பிரைம் வீடியோ, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் எதிர்பார்க்கப்பட்ட அதிரடி திரில்லர் கூலியின் உ...
அமெரிக்காவில் ‘கூலி’ படத்துக்கு வரவேற்பு எப்படி?

அமெரிக்காவில் ‘கூலி’ படத்துக்கு வரவேற்பு எப்படி?

News
  அன்று சென்னையில்கல்லூரி மாணவனாக நான் இருந்த காலத்தில் 16 வயதினிலே படத்தில் பரட்டை ஆக நடித்த ரஜினி"இது எப்படி இருக்கு"என்று கேட்பார். 50 ஆண்டுகளுக்கு பிறகு அமெரிக்கா வந்த நான் கூலி படத்தை பார்த்துவிட்டு அது எப்படி இருக்கிறது என்று  சொல்ல விரும்புகிறேன். படையப்பா படத்தில் ரம்யா கிருஷ்ணன் சொன்னது போல "வயசு ஆனாலும் உன் அழகும் ஸ்டைலும் மாறவே இல்லை அப்படியே தான் இருக்கு"என்ற வசனத்தை ஒரு முறை சொல்லிப் பார்த்துக் கொண்டேன். அன்று பார்த்த அதே நடிப்பின் விறுவிறுப்பு , குறிப்பாக சண்டையின் இடையில் வில்லனை பார்த்து" breathe in" "breathe out" என்று சொன்னபோது தியேட்டரே சிரிப்பிலும் கைத்தட்டலும் அதிர்ந்தது. அதுபோன்ற சின்ன சின்ன நகைச்சுவை அதே நேரத்தில் சண்டை காட்சியில் காட்டும் வேகம் ஆகியவை மற்ற எல்லா விஷயங்களை பின்னுக்கு தள்ளி ரஜினியின் முகம் மட்டுமே நமக்கு படம் ஆரம்பித்து கடைசி வரை நிற்கிறத...

‘அமரன்’ படத்தைப் பார்த்து மகிழ்ந்த ரஜனிகாந்த்!

News
#Superstar @rajinikanth அவர்கள் தனது நண்பர் கமல்ஹாசன் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் வெளியான ‘அமரன்’ படத்தைப் பார்த்து மகிழ்ந்தார். நேற்று தனது நண்பர் கமல்ஹாசன் அவர்களை தொலைபேசியில் அழைத்த சூப்பர் ஸ்டார் இந்தப் படத்தைத்த யாரித்ததற்காக மனமார்ந்த பாராட்டுதல்களைத் தெரிவித்தார். அத்துடன், அமரன் படத்தின் கதாநாயகன் சிவகார்த்திகேயன், இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி, தயாரிப்பாளர் ஆர். மகேந்திரன், ஒளிப்பதிவாளர் சாய் உள்ளிட்ட அமரன் படக்குழுவினரை நேரில் சந்தித்து தனது பாராட்டுகளையும் வாழ்த்தையும் தெரிவித்தார். #Amaran #AmaranDiwali #MajorMukundVaradarajan #KamalHaasan #Sivakarthikeyan #SaiPallavi #RajkumarPeriasami...
ரஜினிகாந்த் நடிக்கும்  ‘வேட்டையன்’ படத்தின் முதல் பாடல்  “மனசிலாயோ”  வெளியானது!

ரஜினிகாந்த் நடிக்கும்  ‘வேட்டையன்’ படத்தின் முதல் பாடல்  “மனசிலாயோ”  வெளியானது!

News
சூப்பர் ஸ்டார்' ரஜினிகாந்த் நடிக்கும்  'வேட்டையன்' படத்தின் முதல் பாடல்  "மனசிலாயோ"  வெளியானது! லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் வெளியாகவிருக்கும் தமிழ்த் திரைப்படமான 'வேட்டையன்' படத்திலிருந்து மிகவும் எதிர்பார்க்கப்பட்ட முதல் பாடலானது வெளியாகியுள்ளது, மேலும் இது ரசிகர்கள் மற்றும் இசை ஆர்வலர்களிடையே உற்சாகத்தை அதிகரித்துள்ளது. "மனசிலாயோ" என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் பாடல், ஆற்றல்மிக்க தாளங்கள் மற்றும் ஆத்மார்த்தமான மெல்லிசைகளின்  கலவையாக மட்டுமல்லாமல், இது படத்தின் கருப்பொருள்களான வலிமை, உறுதிநிலை மற்றும் அதிரடியான காட்சிகள் ஆகியவற்றின் சாரத்தை முழுமையாகப் படம் பிடிக்கிறது. சமகால மற்றும் பாரம்பரிய தமிழ் மற்றும் மலையாள இசையில் வேரூன்றிய ஒரு இசையமைப்பை உருவாக்கியுள்ளார் இசையமைப்பாளர் அனிருத், மேலும் இது இளைய தலைமுறை மற்றும் பாரம்பரிய இசை பிரியர்களுக்கு ஒரு விருந்தாக அமைகிறது. இந்தப் பாடலான...
ரஜினிகாந்தின் ‘வேட்டையன்’  வெளியீட்டு தேதி!

ரஜினிகாந்தின் ‘வேட்டையன்’ வெளியீட்டு தேதி!

News
லைகா புரொடக்ஷன்ஸின் 'வேட்டையன்' அக்டோபர் 10 2024-அன்று வெளியாகிறது! மிகவும் எதிர்பார்க்கப்படும் 'சூப்பர் ஸ்டார்' ரஜினிகாந்தின் 'வேட்டையன்'(தலைவர் 170) திரைப்படத்தின் பிரமாண்டமான வெளியீட்டிற்கு தயாராகி வருகிறது லைகா புரொடக்ஷன்ஸ்.இத்திரைப்படம் அக்டோபர் 10-ஆம் தேதி உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் வெளியாக உள்ளது. தனது படைப்புகளின் மூலம் சமூகம் சார்ந்த கதை சொல்லலுக்கு பெயர் போன புகழ்பெற்ற இயக்குனர் த.செ.ஞானவேல் இயக்கியுள்ள இந்தப் படம், அவருக்கு 'சூப்பர் ஸ்டார்' ரஜினிகாந்துடன் முதல்முறையாக இணைந்து பணிபுரியும் பெருமைமிகு படைப்பாக அமைகிறது. இந்த பான்-இந்திய படமானது லைகா புரொடக்ஷன்ஸ் மற்றும் ரஜினிகாந்திற்கு இடையிலான வெற்றிகரமான கூட்டணியில்  2.0,தர்பார்,சமீபத்தில் வெளியான  லால் சலாம் போன்ற பிளாக்பஸ்டர்களை படங்களைத் தொடர்ந்து நான்காவது முறையாக மீண்டும் இணையும் படமாகும். அதே போல இன்னொரு அதிரடியான...
“சூப்பர் ஸ்டார் என்றால் அது ரஜினிதான்” _ சத்யராஜ்

“சூப்பர் ஸ்டார் என்றால் அது ரஜினிதான்” _ சத்யராஜ்

News
ஒண்ணரை மொழி மட்டுமே எனக்கு தெரியும் ; அங்காரகன் விழாவை கலகலக்க வைத்த சத்யராஜ் ஜூலியன் & ஜெரோமா இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் ஜோமோன் பிலிப் மற்றும் ஜீனா ஜோமோன் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘அங்காரகன்’. இப்படத்தின் கதாநாயகனாக ஸ்ரீபதி நடித்துள்ளார். மேலும் இப்படத்தின் திரைக்கதையை எழுதியுள்ளதுடன், கிரியேட்டிவ் இயக்குனராகவும் பணியாற்றியுள்ளார் ஸ்ரீபதி. ஒரு டெரர் போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்துள்ள நடிகர் சத்யராஜ் இந்தப்படத்தின் மூலம் மீண்டும் தனது வில்லன் அவதாரத்திற்கு திரும்பியுள்ளார். மலையாள நடிகை நியா கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் அங்காடித்தெரு மகேஷ், ரெய்னா காரத், ரோஷன், அப்புக்குட்டி, தியா, நேகா ரோஸ், குரு சந்திரன், கேசிபி பிரபாத் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர் பிரபல பாலிவுட் இயக்குநர் ராம்கோபால் வர்மாவிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய மோகன் டச்சு ...
புதுப்பொலிவுடன் ரீ-ரிலீஸுக்கு தயாராகும் ‘பாபா’!

புதுப்பொலிவுடன் ரீ-ரிலீஸுக்கு தயாராகும் ‘பாபா’!

News
மறு படத்தொகுப்புடன் டிஜிட்டலில் மெருகேற்றப்பட்ட பாபா ; விரைவில் வெளியீடு! 2002ல் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான படம் பாபா. இந்தப்படத்திற்கு கதை, திரைக்கதை எழுதியதுடன் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தே படத்தை தயாரித்தும் இருந்தார். அண்ணாமலை, வீரா, பாட்ஷா படங்களின் தொடர் வெற்றிக்கு பிறகு ரஜினிகாந்த் நடிப்பில் நான்காவது முறையாக இந்த பாபா படத்தை இயக்கினார் இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா. கதாநாயகியாக மனிஷா கொய்ராலா நடிக்க, முக்கிய வேடங்களில் கவுண்டமணி, டெல்லி கணேஷ், சுஜாதா, எம்.என்.நம்பியார் ஆஷிஷ் வித்யார்த்தி, சாயாஜி ஷிண்டே, சங்கவி, கருணாஸ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். மேலும் முக்கிய கதாபாத்திரத்தில் ரியாஸ் கான் நடித்திருந்தார். ஏ.ஆர்.ரஹ்மான் இந்தப்படத்திற்கு இசையமைத்திருந்தார். பிருந்தா, பிரபுதேவா மற்றும் லாரன்ஸ் ஆகியோர் நடன இயக்குனர்களாக பணிபுரிந்தனர். மகா அவதார் பாபாஜியை மையமாக...