Friday, May 1

Tag: raju murugan

இயக்குநர் ராஜூ முருகன் தயாரித்த படத்துக்கு விருது!

இயக்குநர் ராஜூ முருகன் தயாரித்த படத்துக்கு விருது!

News
57வது வேர்ல்ட் ஃபெஸ்ட் ஹூஸ்டன் ரெமி விருது 2024 இல் வெளிநாட்டுத் திரைப்படத்திற்கான வெண்கலப் பதக்கத்தை வென்ற ‘பராரி’ திரைப்படத்தை இயக்குநர் ராஜூ முருகன் வழங்குகிறார்! மண்சார்ந்த கதைகளை அர்ப்பணிப்போடு முழு இதயத்தோடும் படமாக்கும்போது அது எல்லைகளைத் தாண்டி பலதரப்பட்ட பார்வையாளர்களையும் சென்றடையும். அதுபோன்ற ஒர் படமான ‘பராரி’யை (ஆங்கிலத்தில் 'தி மைக்ரண்ட்' என்று தலைப்பிடப்பட்டுள்ளது) இயக்குநர் ராஜூ முருகன் தயாரித்துள்ளார். 57வது வேர்ல்ட் ஃபெஸ்ட் ஹூஸ்டன் ரெமி விருது 2024 இல் 'சிறந்த வெளிநாட்டுத் திரைப்படத்திற்கான வெண்கல விருதைப் பெற்று பாராட்டுகள் வாங்கியுள்ளது. இந்த மதிப்புமிக்க அங்கீகாரம் ‘பராரி’ படக்குழுவினரை மகிழ்ச்சியடையச் செய்துள்ளது. இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகும் போது நல்ல வரவேற்பைப் பெறும் என்ற பெரும் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. ’ஜோக்கர்’, ‘குக்கூ’ படங்களின் மூலம் கவனம் ஈ...
‘பராரி’ படத்தின் முதல் பார்வை!

‘பராரி’ படத்தின் முதல் பார்வை!

News
இயக்குநர் ராஜு முருகன் & எஸ்பி சினிமாஸ் வழங்கும் 'பராரி’ படத்தின் முதல் பார்வை வெளியானது! 'குக்கூ', 'ஜோக்கர்', 'ஜிப்ஸி', 'ஜப்பான்' போன்ற பல படங்களை இயக்கிய இயக்குநர் ராஜு முருகன், எஸ்பி சினிமாஸ் நிறுவனத்துடன் இணைந்து வழங்கும் படம் 'பராரி'. இயக்குநர் லோகேஷ் கனகராஜ் வெளியிட்ட படத்தின் முதல் லுக் பார்வையாளர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. ராஜு முருகனிடம் உதவி இயக்குநராக இருந்த எழில் பெரியவேடி இப்படத்தை இயக்கியுள்ளார். 'பராரி' என்பது தங்கள் சொந்த இடங்களிலிருந்து, பல்வேறு இடங்களுக்குத் தங்களுடைய வாழ்க்கைக்காக போகும் மக்களைக் குறிக்கிறது என்று படக்குழுவினர் குறிப்பிடுகின்றனர். திருவண்ணாமலையை சுற்றி இருக்கும் அந்த நிலத்தின் எளிய மக்களின் வாழ்க்கை முறையையும் அவர்களுக்கான அரசியலையும் 'பராரி' பேசுகிறது. சாதி, மொழி, மதத்தை வைத்து சமூகத்தில் நிகழ்ந்துகொண்டிருக்கும் சமகால அவலங்களை இந்...
இயக்குநர் ராஜூ முருகனுடன் எஸ்.பி.சினிமாஸ் இணைந்து தயாரிக்கும் படம்!

இயக்குநர் ராஜூ முருகனுடன் எஸ்.பி.சினிமாஸ் இணைந்து தயாரிக்கும் படம்!

News
இயக்குநர் ராஜூமுருகனுடன் எஸ்.பி.சினிமாஸ் இணைந்து தயாரிக்கும் கதையம்சமிக்க புதிய திரைப்படம்! பல வெற்றிப்படங்களைக் கொடுத்த தமிழ் சினிமாவின் மதிப்பு மிக்க தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான எஸ்.பி. சினிமாஸ் தங்களின் புதிய படம் குறித்தான அறிவிப்புடன் வந்துள்ளனர். இந்தப் படத்தை இயக்குநர் ராஜூமுருகனுடன் இணைந்து அவர்கள் தயாரிக்கிறார்கள். நல்ல கதையம்சம் கொண்ட படங்களைத் தொடர்ந்து தயாரித்து வரும் தயாரிப்பு நிறுவனம் வெற்றிப் பட இயக்குநருடன் இணைந்து புதிய படம் தயாரிக்கும் போது நிச்சயம் அது தரமானதாகவும் வெற்றிகரமானதாகவும் அமையும். அப்படியொரு தரமாம படைப்பாக எஸ்.பி. சினிமாஸ் இயக்குநர் ராஜூமுருகனுடன் இணைந்து தயாரிக்க இருக்கும் படம் அமைய இருக்கிறது....
ராஜூ முருகன் தயாரிப்பில் உருவான “கொஞ்சம் பேசு” ஆல்பம்!

ராஜூ முருகன் தயாரிப்பில் உருவான “கொஞ்சம் பேசு” ஆல்பம்!

News
என்ஜாய் எஞ்சாமி, குட்டி பட்டாசு என தமிழில் தற்போது ஆல்பம் பாடல்களுக்கு வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வரிசையில் சஞ்சிதா ஷெட்டி நடிப்பில் கொஞ்சம் பேசு என்ற ஆல்பம் உருவாகி உள்ளது. இது குக்கூ, ஜோக்கர், ஜிப்சி உள்ளிட்ட வெற்றி படங்களை இயக்கிய ராஜூ முருகன் தயாரித்திருக்கிறார். இந்த பாடலை இன்று தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் மற்றும் ஜிவி பிரகாஷ் ஆகியோர் தங்களது ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டனர், இந்த பாடல் சோனி மியூசிக்கில் வெளியானது, இதில் ராஜூ முருகனின் உதவி இயக்குனர் சஞ்சய் நடிக்க அவருடன் சஞ்சிதா ஷெட்டி நடித்துள்ளார். கொஞ்சம் பேசு எனத் தொடங்கும் இந்த பாடலை யுகபாரதி எழுத ஏ.ஆர்.ரகுமானிடத்தில் இசை கற்ற நரேன் இசையமைத்துள்ளார், இந்த பாடலை இயக்குனர் ராஜு முருகனின் குக்கூ ரெக்கார்ட்ஸ் குழுவினர் இயக்கியுள்ளனர், இதனை பிரதீப் க...