Sunday, September 20

Tag: Ramayana: The Legend of Prince Rama

அசலான வால்மீகி உரை அடிப்படையில் உருவாகும் ‘ராமாயணா’!

அசலான வால்மீகி உரை அடிப்படையில் உருவாகும் ‘ராமாயணா’!

News
' ராமாயணா' படத்தில் ரன்பீர் கபூர் - யாஷ் திரையில் இணைந்து தோன்றும் நேரம் குறைவாக இருக்கும். அது ஏன்? என்பதற்கான காரணம் இதுதான்! தயாரிப்பாளர் நமித் மல்ஹோத்ராவின் ஆதரவுடன் தயாராகும் ' ராமாயணா ' எனும் திரைப்படம் - சமீபத்திய காலங்களில் மிகவும் எதிர்பார்க்கப்படும் திரைப்படங்களில் ஒன்றாகும்.‌ தொழில் துறையில் சில சிறந்த திறமையாளர்கள் - உலக தரம் வாய்ந்த VFX குழு - நட்சத்திர நடிகர்கள் - பிரம்மாண்டமான மற்றும் அதிவேகமாக உருவாக்கப்படும் அரங்கங்கள் - என ' ராமாயணா ' இதற்கு முன் எப்போதும் இல்லாத அளவிற்கு திரைமொழியாகவும் மற்றும் உணர்வு பூர்வமான படைப்பாகவும், உருவாகி வருகிறது. இந்த திரைப்படத்தில் இரண்டு சூப்பர் ஸ்டார்களான ரன்பீர் கபூர் ராமராகவும், யாஷ் ராவணனாகவும் நடித்திருந்தாலும்... அவர்கள் ஒன்றாக திரையில் தோன்றும் நேரம் குறைவு என சொல்லப்படுகிறது. ''இப்படத்தின் தயாரிப்பாளர்கள் - பெரும்பாலான காவியங்கள...
’ராமாயணா : தி லெஜண்ட் ஆஃப் பிரின்ஸ் ராமா’ – விமர்சனம்

’ராமாயணா : தி லெஜண்ட் ஆஃப் பிரின்ஸ் ராமா’ – விமர்சனம்

Reviews
எத்தனை முறை கேட்டாலும் எந்த வடிவத்தில் பார்த்தாலும் அழுக்காத இதிகாசம் ராமாயணம் தென்கிழக்கு ஆசிய நாடுகளில் குறிப்பாக இந்தியா இலங்கை, தாய்லாந்து, ஜப்பான் ஆகிய நாடுகளில் பிரபலமாக இருக்கும் ராமாயண கதையை கார்ட்டூன் வடிவத்தில் தற்போது ஜப்பானைச் சேர்ந்த கலைஞர்கள் உருவாக்கியிருக்கிறார்கள். வால்மீகி எழுதிய ராமாயணத்திற்கும், கம்பர் எழுதிய ராமாயணத்திற்கும், சக்கரவர்த்தி ராஜகோபாலாச்சாரியார் எழுதியராமாயணத்திற்குமே  சில வேறுபாடுகள் உண்டு. ஜப்பானைச் சேர்ந்த கலைஞர்கள் உருவாக்கிய இந்த ராமாயணம் திரைப்படம் ஒரு வித்தியாசமான அனுபவம் என்பதில் ஐயமில்லை. தமிழில் மொழி மாற்றம் செய்யப்பட்ட விதம் அருமையாக அமைந்திருக்கிறது . ராமர் வேடத்திற்கு குரல் கொடுத்திருக்கும் செந்தில்குமார், சீதை வேடத்திற்கு குரல் கொடுத்திருக்கும் மகேஸ்வரி, ராவணன் வேடத்துக்கு குரல் கொடுத்திருக்கும் பிரவீன்குமார் ஆகியோர் படத்திற்கு பலம் சே...