Friday, October 23

Tag: Rangoli review

‘ரங்கோலி’ திரைப்பட விமர்சனம்

Reviews
கோபுரம் பிக்சர்ஸ் சார்பில் கே பாபு ரெட்டி மற்றும் ஜி சதீஷ்குமார் இணைந்து தயாரித்திருக்கும் ரங்கோலி படத்தை வாலி மோகன்தாஸ் இயக்கி இருக்கிறார். அமரேஷ் பிரார்த்தனா ஆடுகளம் முருகதாஸ், அக்ஷயா, அமித் பார்கவ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கின்றனர். இப்படத்தின் கதை என்னவென்று பார்ப்போமா? சலவைத் தொழில் செய்து வரும் காந்திக்கு (ஆடுகளம் முருகதாஸ்) மனைவி காளியம்மாள் (சாயஸ்ரீ பிரபாகரன்) மகள் வேம்பு லட்சுமி (அக்ஷயா) ஆகியோர் உதவியாக இருக்கின்றனர். மகன் சத்யா (ஹமரேஷ்) கார்ப்பரேஷன் பள்ளி ஒன்றில் படிக்கிறான். நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடும்போது ஏற்பட்ட சண்டை போலீஸ் ஸ்டேஷன் வரை சென்று விட, சத்யாவை வேறு நல்ல பள்ளியில் சேர்க்க முடிவு செய்கிறார் காந்தி. வட்டிக்கு கடன் வாங்கி கான்வென்ட் பள்ளியில் மகனை சேர்க்கிறார். மற்ற மாணவர்கள் லோக்கல் என்ற சத்யாவை கிண்டல் செய்ய அங்கும் பிரச்னை அடிதடி என்...