Friday, October 23

Tag: Rathnam review

ரத்னம் _ விமர்சனம்

ரத்னம் _ விமர்சனம்

Reviews
ரத்னம் _ விமர்சனம் சிறுவயதில் தாயை இழந்த சிறுவன் ரத்னம் (விஷால்) தன்னை பாதுகாத்து வளர்க்கும் பன்னீர் செல்வத்துக்காக (சமுத்திரகனி) கொலை ஒன்றை செய்துவிடுகிறார். இதன் காரணமாக கூர்நோக்கு இல்லத்தில் அடைக்கப்படுகிறார். தண்டனைக் காலம் முடிந்து அவர் வெளியே வரும்போது, பன்னீர்செல்வம் எம்எல்ஏ ஆகியிருக்கிறார். அவருடனேயே இருந்து அடிதடி, பிரச்சினைகளில் ஈடுபட்டு வருகிறார் ரத்னம். அதுவும் நேர்மையாக. அதாவது அவரே சொல்வது போல, ‘கொள்கைகாக கொலை செய்யும் ரவுடி’. ஒருநாள் எதிர்பாராத விதமாக இளம்பெண் மல்லிகா (ப்ரியா பவானி சங்கர்)வை சந்திக்கும் ரத்னம் அவர் மீது அளவு கடந்த பாசத்தை செலுத்துகிறார். அந்த பெண்ணை கொல்ல வரும் வில்லன்களை அடித்து துவம்சம் செய்கிறார். மல்லிகா மீது அவர் அன்பு செலுத்துவது ஏன், மல்லிகாவுக்கு என்ன பிரச்சினை, அதை தீர்த்துவைத்தாரா என்பதே சுவாரஸ்யமான மீதிக்கதை. முரட்டு அடியாள் கதாபாத்திரத்து...