Wednesday, September 23

Tag: Raveena Ravi

“உண்மைக்கு நெருக்கமான படங்களை விநியோகிப்பதில்தான் ஆத்மார்த்த திருப்தி”_சக்தி ஃபிலிம் ஃபேக்டரி சக்திவேலன்!

“உண்மைக்கு நெருக்கமான படங்களை விநியோகிப்பதில்தான் ஆத்மார்த்த திருப்தி”_சக்தி ஃபிலிம் ஃபேக்டரி சக்திவேலன்!

News
'வட்டார வழக்கு' பத்திரிகையாளர்கள் சந்திப்பு! மதுரா டாக்கீஸ், ஆஞ்சநேயா புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில், சக்தி ஃபிலிம் ஃபேக்டரி சக்திவேலன் வழங்கும், இயக்குநர் கந்தசாமி ராமச்சந்திரன் இயக்கத்தில், நடிகர்கள் சந்தோஷ் நம்பிராஜன், ரவீனா ரவி நடிப்பில் டிசம்பர் மாதம் 29 ஆம் தேதி வெளியாகும் திரைப்படம் 'வட்டார வழக்கு'. இதன் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு நடந்தது. சக்தி ஃபிலிம் ஃபேக்டரி சக்தி வேலன் பேசியதாவது, "'மாமன்னன்' படத்தில் அமைந்தது போல ஒரு கதாபாத்திரம் தான் ரவீனாவுக்கு இந்தப் படத்தில். மிக நேர்த்தியாக நடித்துள்ளார். கமர்ஷியல் படங்கள் என்பதை விட உண்மைக்கு நெருக்கமான படங்கள் விநியோகிப்பதில் தான் எனக்கு ஆத்மார்த்த திருப்தி. உங்கள் ஆதரவு நிச்சயம் வேண்டும்" என்றார். நடிகை ரவீனா ரவி, "2019-ல் நடித்தப் படம் இது. ராமச்சந்திரன் சார் நினைத்தது போல படம் வந்திருக்கிறது என நம்புகிறேன். நல்ல கதை இது. வருகிற 29 ஆ...
புதுவிதமான காதல் உணர்வை சொல்லும் ‘வட்டார வழக்கு’!’!

புதுவிதமான காதல் உணர்வை சொல்லும் ‘வட்டார வழக்கு’!’!

News
பொதுவாக பிராந்தியத்தை சார்ந்த படங்களும், வட்டாரத்தை சார்ந்த படங்களும், அதன் வட்டார மொழிகளும் வெகு ஜனங்களை சேரும் அதன் மூலம் பெரும் வெற்றி பெறும் என்பது திரை உலகத்தினுடைய நம்பிக்கை. இதன் சான்றாக பல திரைப்படங்கள் வெளிவந்து மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மதுரா டாக்கீஸ் மற்றும் ஆஞ்சநேயா ப்ரோடுக்ஷன்ஸ் K.கந்தசாமி மற்றும் K. கணேசன் வழங்கும் இயக்குனர் கண்ணுச்சாமி ராமச்சந்திரன் இயக்கத்தில் (To - Let திரைப்படத்தின் புகழ் சந்தோஷ் நம்பிராஜன் மற்றும் ரவீனா ரவி நடித்து வரும் டிசம்பர் 29 ஆம் தேதி வெளியாக உள்ள 'வட்டார வழக்கு' திரைப்படம் இத்தகைய கதையம்சம் மற்றும் கள அம்சம் கொண்ட படம் ஆகும். *1962 லிருந்து இன்னும் வளராம இருக்கும் கிராமமா?* "வட்டார வழக்கு என்ற திரைப்படம் வெளிவந்து உங்களை ஆச்சரியத்தில் ஆழ்த்த காத்துக்கொண்டிருக்கிறது. மதுரை மேற்கில் நடந்த ஒரு உண்மை சம...
Kavalthurai Ungal Nanban

Kavalthurai Ungal Nanban

Uncategorized
Kavalthurai Ungal Nanban movie is about a Cop vs Comman man. First look of the film already released earlier this month which has received good response and we are releasing the teaser tomorrow (22-Sep-2019), the teaser will be released by renowned director A.R.Murugadoss at his twitter page. Kavalthurai Ungal Nanban movie has been produced by Bhaskaran B - Rajapondiyan P - Suresh Ravi under banner BR talkies corporations & WhiteMoon Talkies , Libra Productions Ravindhar Chandrasekaran will be releasing the film worldwide. Starring Suresh Ravi, Raveena Ravi, Mime Gopi, RJ Munna, Supergood Subramani and Sharath Ravi plays important role in the film and Directed by RDM, Cinematography by K S Vishnu Shri, Music by duo Adithyha – Soorya, Edited by duo Vadivel – Vimalraj, Lyrics &a...