Wednesday, October 28

Tag: Review yugi movie

யூகி – திரைப்பட விமர்சனம்

யூகி – திரைப்பட விமர்சனம்

News
  யூகி - திரைப்பட விமர்சனம் படத்தின் துவக்கத்தில் அழுதுகொண்டே வரும் ஆனந்தி, பேருந்து நிறுத்தத்தில் காத்திருக்கையில் காரில் வந்த நபர்களால் கடத்தப்படுகிறார். அடுத்ததாக முன்னணி திரைப்பட நாயகன் ஜான் விஜய் மது அருந்தியபடி தொலைக்காட்சியில் படம் பார்க்கும்போது யாரோ அவரை சுட்டுக் கொள்கின்றனர். முன்னாள் போலீஸ் அதிகாரி பிரதாப் போத்தன் தன் மகளை காணவில்லை என்றும், அவளைக் கண்டுபிடித்துத் தரும்படியும் ப்ரைவேட் டிடக்டிவ் நரேனிடம் பொறுப்பை ஒப்படைக்கிறார். உதவிக்கு போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ஒருவரையும் அனுப்பி வைப்பதாகக் கூறுகிறார். இது தவிர அரசியல்வாதி ஒருவர் காணாமல் போன பெண்ணைத் தேடிக் கண்டுபிடிக்கும்படி நட்டி நடராஜிடம் உத்தரவிட, அவரும் தன் உதவியாளர்களுடன் தேடுதல் வேட்டை நடத்துகிறார். படத்தின் துவக்கத்தில் வரும் இந்தக் காட்சிகளுக்குள் இருக்கும் தொடர்பு என்ன என்று ஆரம்பத்திலேயே எதிர்பார்ப...