Saturday, September 19

Tag: S. Janaki

பின்னணி பாடகி எஸ். ஜானகி புதல்வன் மறைவு!

பின்னணி பாடகி எஸ். ஜானகி புதல்வன் மறைவு!

News
24/1/2026 பிரபல பின்னணி பாடகி ஸ்ரீமதி எஸ். ஜானகி அவர்களின் புதல்வனும் எனது தந்தையுமான ஶ்ரீ வைத்யுலா முரளி கிருஷ்ணா அவர்கள் நீண்ட கால சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த ஜனவரி 22, 2026 அன்று அதிகாலை 12:55 மணிக்கு மைசூரில் இறைவனடி அடைந்தார் என்பதை மிகுந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன். எனது தந்தை அர்ப்பணிப்புள்ள மகனாக ஸ்ரீமதி ஜானகி அவர்களுக்கு தொடர்ந்து பக்க பலமாகவும் உறுதுணையாகவும் தனது இறுதி நாட்கள் வரை இருந்து வந்தார். அவர் தன் தாயின் வழியில் ஒரு திறமையான இசைக்கலைஞராகவும் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அவரது இறுதி மூச்சு அவரது குடும்பத்தினர் மற்றும் நலம் விரும்பிகள் சூழ்ந்திருக்கப் பிரிந்தது. அவரது இறுதிச் சடங்குகள் குடும்பத்தினர் முன்னிலையில் நடத்தப்பட்டன. அவரது மறைவு எங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் ஈடுசெய்ய முடியாத இழப்பை ஏற்படுத்தியிருப்பதால் எங்கள் உணர்வுகள...