“தந்த்ரா” திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு!
S Screens தயாரிக்கும் "தந்த்ரா" திரைப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.
இவ்விழாவில் சிறு முதலீட்டு தயாரிப்பாளர் சங்க தலைவர் RK.அன்புசெல்வன் , நடிகர்கள்
அன்பு மயில்சாமி,
சுவாமிநாதன் ,
சாம்ஸ் , சசி,
"சித்தா" தர்சன்
நடிகை மீனா கலந்து கொண்டனர்.
இத்திரைபடத்தை வெளியிடும் Action Reaction ஜெனீஷ் பேசியது ,
சிறு முதலீட்டு திரைப்படங்களை எங்கள் நிறுவனம் தொடர்ந்து வெளியிட்டு வருகிறது .
தரமான திரைப்படங்களுக்கு எப்பொழுதுமே நல்ல வரவேற்பு கிடைக்கிறது என்றார் .
சிறு முதலீட்டு தயாரிப்பாளர் சங்க தலைவர்
RK.அன்புசெல்வன் பேசும்போது
“தயாரிப்பாளர்கள் படத்தை மட்டும் ஒழுங்காக எடுக்க வேண்டும்.அவர்களே நடிப்பு,இயக்கம், ஒளிப்பதிவு என அனைத்து வேலையும் பார்க்க கூடாது” என்றார்.
அன்பு மயில்சாமி பேசும்போது “அப்பா என்னை மேலிருந்து ஆசிர்வாதம் செய்கிறார்”என்றார்.
சுவாமிநாத...
