Wednesday, September 30

Tag: Saanthrithazh movie review

சான்றிதழ் – திரைப்பட விமர்சனம்

சான்றிதழ் – திரைப்பட விமர்சனம்

Reviews
கருவறை என்ற கிராமத்தில் வசிக்கும் மக்கள் தங்களுக்குத் தாங்களே பல கட்டுப்பாடுகளை விதித்துக்கொண்டு வாழ்கிறார்கள். அவர்கள் அனுமதி இல்லாமல் வெளியாட்கள் யாரும் கிராமத்துக்குள் நுழைய முடியாது. அதைப்போலவே உள்ளூர்வாசிகளும் அனுமதி அல்லாமல் அனாவசியமாக வெளியூர்களுக்கு சென்று வரவும் முடியாது. சிறந்த கிராமத்துக்கான விருது கருவறை கிராமத்துக்கு வழங்கப்படும் என்று அரசாங்கம் அறிவிக்க, ஜனாதிபதியே நேரில் வந்து கொடுத்தால்தான் விருதையே வாங்குவோம் என்று அந்த கிராம மக்கள் அடம் பிடிக்கிறார்கள். இப்படிப்பட்ட மக்கள் இருக்கும் கிராமத்தையா சிறந்த கிராமம் என ஜனாபதி தேர்வு செய்தார் என்று கேள்வி கேட்கப்படாது காரணம் பின்னால் இன்னும் இதைவிட அபத்தமான காட்சிகள் எல்லாம் வரப்போகின்றன. கிராம மக்களை சமாதனம் செய்ய வந்த அமைச்சர் அவமானப்படுத்தப்படுகிறார். இதற்காக இந்த ஊரையே பழி வாங்கத் திட்டமிடுகிறார் அவர். கடைசி...