Wednesday, September 30

Tag: sai pallavi

‘தண்டேல்’ படத்தில் நாக சைதன்யா நடனத்தை பாராட்டும் சாய் பல்லவி!

‘தண்டேல்’ படத்தில் நாக சைதன்யா நடனத்தை பாராட்டும் சாய் பல்லவி!

News
'தண்டேல்' படத்தில் என்னை விட நாக சைதன்யா நன்றாக நடனமாடி இருக்கிறார்' - சாய் பல்லவி! 'என்னுடைய நடிப்பு சிறப்பாக இருக்கிறது என்றால், அதற்கு கதையும், கதாபாத்திரமும், அதனை இயக்கும் இயக்குநரும் தான் காரணம்' என நடிகை சாய் பல்லவி தெரிவித்திருக்கிறார். இயக்குநர் சந்து மொண்டேட்டி இயக்கத்தில் உருவாகி இருக்கும் 'தண்டேல்' எனும் திரைப்படத்தில் நாக சைதன்யா, சாய் பல்லவி, கருணாகரன், 'ஆடுகளம்' நரேன், பப்லு உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். இந்த திரைப்படத்திற்கு 'ராக்ஸ்டார்' தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்திருக்கிறார். உண்மை சம்பவங்களை தழுவி உணர்வுபூர்வமான காதல் கதையாக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை கீதா ஆர்ட்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் பன்னி வாஸ் தயாரித்திருக்கிறார். இந்த திரைப்படத்தை அல்லு அரவிந்த் வழங்குகிறார். தமிழில் இந்த திரைப்படத்தை டிரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ...
நாக சைதன்யா நடிக்கும் ‘தண்டேல்’ படத்தின் முன்னோட்டம் வெளியீடு!

நாக சைதன்யா நடிக்கும் ‘தண்டேல்’ படத்தின் முன்னோட்டம் வெளியீடு!

News
கார்த்தி வெளியிட்ட நாக சைதன்யா- சாய் பல்லவி யின் 'தண்டேல்' பட முன்னோட்டம்! நாக சைதன்யா நடிக்கும் 'தண்டேல்' படத்தின் முன்னோட்டம் வெளியீடு! தெலுங்கு திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரான நாக சைதன்யா கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ' தண்டேல் ' எனும் திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. இதற்காக சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்ற பிரத்யேக வெளியீட்டு விழாவில் தமிழின் முன்னணி நட்சத்திர நடிகரான கார்த்தி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு முன்னோட்டத்தை வெளியிட்டார். இயக்குநர் சந்து மொண்டேட்டி இயக்கத்தில் உருவாகி வரும் ' தண்டேல் 'எனும் திரைப்படத்தில் நாக சைதன்யா, சாய் பல்லவி முதன்மையான வேடத்தில் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் பிரகாஷ் பெலவாடி, கருணாகரன், 'ஆடுகளம்' நரேன், பப்லு உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஷாம் தத் சைனூதீன் ஒளிப்பதிவு ...
தண்டேல்’ படத்தின் இரண்டாவது சிங்கிள் வெளியானது !

தண்டேல்’ படத்தின் இரண்டாவது சிங்கிள் வெளியானது !

News
அல்லு அரவிந்த் வழங்கும், நாக சைதன்யா, சாய் பல்லவி, தேவி ஸ்ரீ பிரசாத், சந்து மொண்டேடி, பன்னி வாசு, கீதா ஆர்ட்ஸ் இணையும் தண்டேல் படத்திலிருந்து, நமோ நம சிவாயா என்ற சிவசக்தி பாடல் - வெளியிடப்பட்டது ! இயக்குநர் சந்து மொண்டேடி இயக்கத்தில் முன்னணி இளம் நடிகர் நாக சைதன்யா மற்றும் சாய் பல்லவி நடிப்பில் உருவாகி வரும் “தண்டேல்” திரைப்படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. புகழ்மிக்க தயாரிப்பு நிறுவனமான கீதா ஆர்ட்ஸ் பேனரின் கீழ், பன்னி வாஸ் தயாரித்து அல்லு அரவிந்த் வழங்கும், இப்படத்தின் வெளியீட்டுப் பணிகள் நடந்து வருகிறது. ராக்ஸ்டார் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கும், இந்தப்படத்தின் முதல் சிங்கிள் "புஜ்ஜி தல்லி" ஒரு பரபரப்பான ஹிட் ஆனது. இந்நிலையில், மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இரண்டாவது சிங்கிள் "நமோ நம சிவாய" பாடல் வீடியோ தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்த சிவசக்தி பாடல், நடனம், பக்தி மற்றும் க...
நாக சைதன்யா சாய் பல்லவி நடிக்கும் “தண்டேல்” திரைப்படம்!

நாக சைதன்யா சாய் பல்லவி நடிக்கும் “தண்டேல்” திரைப்படம்!

News
அல்லு அரவிந்த் வழங்கும் - நாக சைதன்யா, சாய் பல்லவி, சந்து மொண்டேடி, பன்னி வாஸ், கீதா ஆர்ட்ஸ் இணையும் - “தண்டேல்” திரைப்படம், பிப்ரவரி 7, 2025 அன்று வெளியாகிறது ! நாக சைதன்யா, சாய் பல்லவி நடிக்கும் “தண்டேல்” திரைப்படம் பிப்ரவரி 7, 2025 அன்று வெளியாகிறது !! இயக்குநர் சந்து மொண்டேடி இயக்கத்தில் முன்னணி இளம் நடிகர் நாக சைதன்யா மற்றும் சாய் பல்லவி நடிப்பில் உருவாகி வரும் “தண்டேல்” திரைப்படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. புகழ்மிக்க தயாரிப்பு நிறுவனமான கீதா ஆர்ட்ஸ் பேனரின் கீழ், பன்னி வாஸ் தயாரித்து அல்லு அரவிந்த் வழங்கும், இப்படத்தின் தயாரிப்பு பணிகள் முடிவடையும் நிலையில் உள்ளது. இந்நிலையில் இப்படத்தின் வெளியீட்டு தேதியை தயாரிப்பாளர்கள் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். காதலர் தினத்திற்கு சற்று முன்னதாக, தண்டேல் திரைப்படம் பிப்ரவரி 7, 2025 அன்று திரைக்கு வரவுள்ளது. காதலர்கள் காதல...
சாய் பல்லவியின் பிறந்த நாளை முன்னிட்டு வெளியான பிரத்யேக வீடியோ!

சாய் பல்லவியின் பிறந்த நாளை முன்னிட்டு வெளியான பிரத்யேக வீடியோ!

News
நாக சைதன்யா -சந்து மொண்டேட்டி- அல்லு அரவிந்த் - பன்னி வாஸ்- கீதா ஆர்ட்ஸ் ..கூட்டணியில் தயாராகும் 'தண்டேல்' படக்குழுவினர்- நாயகியான சாய் பல்லவியின் பிறந்த நாளை முன்னிட்டு பிரத்யேக வீடியோவை வெளியிட்டுள்ளனர்! நாக சைதன்யா- சாய் பல்லவி ஜோடி 'லவ் ஸ்டோரி' எனும் படத்தில் திரையில் தோன்றி ரசிகர்களை மயக்கியது. மேலும் இயக்குநர் சந்து மொண்டேட்டி இயக்கத்தில் தயாராகும் 'தண்டேல்' திரைப்படத்தில் மீண்டும் நாக சைதன்யா- சாய் பல்லவி இணைந்திருப்பதால்.. அவர்களுக்கிடையேயான கெமிஸ்ட்ரி மற்றும் திரை தோன்றல் ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இருவரும் இணைந்து திரையில் தோன்றி ரசிகர்களை வசீகரிக்கவிருக்கிறார்கள். கீதா ஆர்ட்ஸ் நிறுவனம் மூலம் அல்லு அரவிந்த் வழங்கும் இந்த திரைப்படத்தை பிரம்மாண்டமான பொருட்செலவில் பன்னி வாஸ் தயாரிக்கிறார். இன்று சாய் பல்லவியின் பிறந்தநாள். இதற்காக படக்குழுவினர் நேற்...
நாக சைதன்யா, சாய் பல்லவி நடிக்கும் ‘தண்டேல்

நாக சைதன்யா, சாய் பல்லவி நடிக்கும் ‘தண்டேல்

News
அல்லு அரவிந்த் பெருமையுடன் வழங்கும்- நாக சைதன்யா, சாய் பல்லவி, சந்து மொண்டேடி, பன்னி வாசு, கீதா ஆர்ட்ஸ் இணையும் - ‘தண்டேல் படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்பு நிறைவடைந்தது ! *அல்லு அரவிந்த் வழங்கும், சைதன்யா, சாய் பல்லவி நடிக்கும் ‘தண்டேல் படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்பு நிறைவடைந்தது !!* முன்னணி நட்சத்திரங்களான நாக சைதன்யா மற்றும் சாய் பல்லவி நடிப்பில், இயக்குநர் சந்து மொண்டேட்டி இயக்கத்தில், தயாரிப்பாளர் பன்னி வாசு தயாரிப்பில் உருவாகும் அற்புதமான திரைப்படம், “தண்டேல்”. இப்படத்தினை பிரபல தயாரிப்பாளர் அல்லு அரவிந்த் பெருமையுடன் வழங்குகிறார். அவரது வழிகாட்டல்களுடன், மிக அழகான கிராமத்தில் இப்படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது. இந்த முதல்கட்டப் படப்பிடிப்பில், முதன்மை நடிகர்கள் பங்கேற்க, துறைமுகம் மற்றும் கிராமத்தில் படத்தின் முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளது. முத...
கிறிஸ்மஸ் விருந்தாக  வரும் மாரி 2

கிறிஸ்மஸ் விருந்தாக வரும் மாரி 2

News
தனுஷ் நடித்து வெளிவந்த மாரி திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றதைத் தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகத்தை மாரி 2 என்ற பெயரில் தனுஷ் தன் சொந்தப்பட நிறுவனமான வுண்டர் பார் பிலிம்ஸ் சார்பில் தயாரித்திருக்கிறர். டிசம்பர் 21 முதல் உலகெங்கும் திரைக்கு வரும் இப்படத்தில் சாய் பல்லவி கதாநாயகியாக நடித்திருக்கிறார். யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கும் இப்படத்தில் இடம் பெற்றிருக்கும் ரெளடி பேபி என்ற பாடல் ஏற்கெனவே வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில் படத்தின் ட்ரைலர் நாளை வெளியாகவிருக்கிறது. சாய் பல்லவி, டோவினோ தாமஸ் ,வரலட்சுமி சரத்குமார், கிருஷ்ணா, ரோபோ சங்கர் ,வினோத், அஜய் கோஷ், வித்யா பிரதீப்ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கும் இப்படத்துக்கு ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்ய, பாலாஜி மோகன் எழுதி இயக்கியருக்கிறார். ஆடை வடிவமைப்பு பொறுப்பை வாசுகி பாஸ்கர் ஏற்க, ஜ...