சக்தி ஃபிலிம் ஃபேக்டரியின் ‘அஸ்வின்ஸ்’ ஜூன் 9 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது!
சக்தி ஃபிலிம் ஃபேக்டரியின் மேஜிக் டச்சான 'அஸ்வின்ஸ்' ஜூன் 9 அன்று தமிழக திரையரங்குகளில் வெளியாகிறது!
'அஸ்வின்ஸ்' படத்தின் தமிழ்நாட்டு திரையரங்கு உரிமையை சக்தி ஃபிலிம் ஃபேக்டரி பெற்றுள்ளது. நல்ல கதையம்சத்தை அடிப்படையாகக் கொண்ட இந்தத் திரைப்படம் ஜூன் 9 ஆம் தேதி வெளியிடப்படுகிறது. திறமையான கலைஞர்களைக் கொண்டுள்ள இந்தப் படம் ஏற்கனவே வர்த்தக வட்டாரங்களில் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. நெட்ஃபிக்ஸ் திரையரங்குகளுக்குப் பிந்தைய OTT உரிமையைப் பெற்றபோது ‘அஸ்வின்ஸ்’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஏற்படுத்தியது. அதே நேரத்தில் தேசிய விருது பெற்ற நடிகர் தனுஷ் டீசரை வெளியிட்டது படம் இன்னும் பல புதிய உயரங்களை அடைய உதவியது. தற்போது தமிழக திரையரங்கு உரிமையை சக்தி ஃபிலிம் பேக்டரி பெற்றுள்ளதால், எதிர்பார்ப்பு உச்சகட்டத்தை எட்டியுள்ளது. தனித்துவமான மற்றும் மறக்க முடியாத அனுபவத்தைக் கொடுக்க இருக்கும் 'அ...



