Friday, October 23

Tag: Samanyan review

சாமானியன் விமர்சனம்

சாமானியன் விமர்சனம்

Reviews
சாமானியன் விமர்சனம் ராமராஜன், பல வருடங்களுக்குப் பிறகு நாயகனாக நடித்துள்ள படம் என்பதால் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள 'சாமானியன்' திரைப்படம் இன்று வெளியாகிறது. எட்செட்ரா என்டர்டெயின்மென்ட் சார்பில் மதியழகன் தயாரித்துள்ள இந்தப் படத்தைுக்கு கார்த்திக் குமார் கதை எழுத, ஆர்.ராகேஷ் இயக்கி இருக்கிறார். இளையராஜா இசை அமைத்து இருக்கிறார்.  நாயகன் (ராமராஜன்) கிராமத்து மனிதர். அங்கிருந்து, தனது நண்பருடன் சென்னைக்கு வந்து இன்னொரு நண்பர் வீட்டில் தங்குகிறார். மறுநாள், ஒரு வங்கியை துப்பாக்கி முனையில்  தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருன்றனர் மூவரும். ஏன் இந்த அதிரடி முயற்சி, அது நடந்ததா என்பதே கதை. கிராமத்து வேடத்தில் வந்து, டவுசருடன் மாட்டுக்குப் பாட்டு பாடி ரசிகர்களின் உள்ளத்தைக் கவர்ந்தவர், ராமராஜன். இந்தப் படத்திலும் ஆரம்பத்தில் கிராமத்துக் காட்சியில் தோன்றுகிறார். ஆனால் பிறகு அ...