Friday, October 23

Tag: Sanjay Dutt

‘டபுள் ஐஸ்மார்ட்’டில் இருந்து ‘தி சஞ்சத் தத்தின் முதல் பார்வை போஸ்டர்!

‘டபுள் ஐஸ்மார்ட்’டில் இருந்து ‘தி சஞ்சத் தத்தின் முதல் பார்வை போஸ்டர்!

News, Uncategorized
உஸ்தாத் ராம் பொதினேனி, பூரி ஜெகன்னாத், சார்மி கவுர், பூரி கனெக்ட்ஸின் பான் இந்தியப் படமான 'டபுள் ஐஸ்மார்ட்'டில் இருந்து 'தி பிக் புல்' சஞ்சத் தத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது! உஸ்தாத் ராம் பொதினேனி மற்றும் இயக்குநர் பூரி ஜெகன்நாத் இருவரும் தங்களது வெற்றிப் படமான 'ஐஸ்மார்ட் ஷங்கர்' படத்தின் சீக்வலான 'டபுள் ஐஸ்மார்ட்' படத்திற்காக மீண்டும் இணைந்துள்ளனர். இதன் படப்பிடிப்பு கடந்த சில நாட்களுக்கு முன்பு அதிரடி ஆக்‌ஷன் காட்சிகளோடு மும்பையில் தொடங்கியது. பூரி கனெக்ட்ஸ் பேனரின் கீழ் பூரி ஜெகன்நாத் மற்றும் சார்மி கவுர் தயாரிக்கும் இந்தப் படத்திற்காக ராம் ஸ்டைலான மேக் ஓவரில் மாறியுள்ளார். விசு ரெட்டி தலைமை நிர்வாக அதிகாரியாக உள்ளார். படத்தின் அடுத்த பெரிய அப்டேட்டாக சஞ்சய் தத் படத்தில் நடிக்க இருப்பதை படக்குழு அறிவித்துள்ளது. 'டபுள் ஐஸ்மார்ட்' படத்தில் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் ம...