Friday, October 23

Tag: saranya ponvannan

சாதியப் படுகொலைக்கு முற்றுப்புள்ளி வைக்க முயலும் ‘அருவா சண்ட’

சாதியப் படுகொலைக்கு முற்றுப்புள்ளி வைக்க முயலும் ‘அருவா சண்ட’

News, Uncategorized
என்னை அறியாமல் நானே கண்கலங்கிவிட்டேன் 'அருவா சண்ட' படம் பற்றி நடிகை சரண்யா பொன்வண்ணன் நெகிழ்ச்சி ! விரைவில் திரைக்கு வர தயாராகிக்கொண்டிருக்கும் சமூகப் புரட்சி கொண்ட திரைப் படம் தான் " அருவா சண்ட "படத்தின் முக்கிய காதாsaranyaபாத்திரமாக வந்து படத்திற்கு பக்கபலமாக இருக்கும் நடிகை சரண்யா பொன்வண்ணன் தனது அருவா சண்ட படத்தின் அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்.. என்னை போன்ற குணச்சித்திர நடிகைகளுக்கு இது போன்ற படம் அமைவது மிகவும் அரிது, சமீப காலங்களில் நான் கதை கேட்டவுடனே நடிக்க ஒப்புக்கொண்ட படம் இது மட்டும்தான். விஜய்சேதுபதியுடன் தென்மேற்கு பருவக்காற்று படத்தில் நடிக்கும்போது ஏற்பட்ட அனுவபவத்தை இந்த படத்தில் உணர்தேன். இதிலும் நாயகன் தம்பி V.ராஜா புதிது ஆனால் நடிப்பில் அப்படி தெரியவில்லை, சிறப்பாக அந்த கதாபாத்திரத்திற்கு பொருந்தியிருந்தார். இது ஒரு சிறந்த கதைக்களம், நான் படத்திற்கு டப்பிங் பேசும்போத...