“நவரசா” ஆந்தாலஜி படத்தில் “துணிந்த பின்” பகுதியை இயக்கியது, சிறந்ததொரு அனுபவம் – இயக்குநர் சர்ஜுன் KM !
"நவரசா" ஆந்தாலஜி படத்தில் "துணிந்த பின்" பகுதியை இயக்கியது, சிறந்ததொரு அனுபவம் - இயக்குநர் சர்ஜுன் KM !
தனது குறும்படங்கள் மற்றும் திரைப்படங்கள் மூலம், அனைத்து தரப்பினரிடமும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இயக்குநர் சர்ஜுன் KM, விரைவில் வெளியாகவுள்ள "நவரசா" ஆந்தாலஜி திரைப்படத்தில் "துணிந்த பின்" பகுதியினை இயக்கியுள்ளார். தமிழின் முன்னணி கலைஞர்கள் இணைந்து உருவாக்கியுள்ள "நவரசா" ஆந்தாலஜி திரைப்படம், Netflix தளத்தில் வரும் 2021 ஆகஸ்ட் 6 அன்று உலகளவில் வெளியாகிறது.
"துணிந்த பின்" பகுதியினை இயக்கியது குறித்து இயக்குநர் சர்ஜுன் KM கூறியதாவது...
இப்படத்தின் தயாரிப்பு குழுவும், நடிகர்கள் குழுவும் படப்பிடிப்பிற்கு மிகப்பெரும் ஆதரவாக இருந்தார்கள். அவர்களின் உதவி இல்லாமல் இத்தனை எளிதாக "துணிந்த பின்" பகுதியினை படம்பிடித்திருக்க முடியாது. படத்தின் மொத்த படப்பிடிப்பும், தென்காசி அருகிலுள்ள அச்சன் கோவில...





