Tuesday, September 22

Tag: Sathya Jyothi Films

சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரிப்பில் தனுஷ் நடிக்கும் படம் குற்றாலத்தில் துவங்கியது!

சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரிப்பில் தனுஷ் நடிக்கும் படம் குற்றாலத்தில் துவங்கியது!

News
திரையுலகில் கிட்டத்தட்ட நாற்பதாண்டுகளாக வெற்றிகரமான பயணத்தை மேற்கொண்டு வரும் சத்யஜோதி ஃபிலிம்ஸ், நல்ல தரமான குடும்ப பொழுதுபோக்கு படங்களை தருவதில் பெயர் பெற்ற ஒரு நிறுவனம். அஜித்குமார் மற்றும் நயன்தாரா நடிப்பில் 'விஸ்வாசம்' என்ற பெருமைக்குரிய தயாரிப்பின் மூலம் மிகப்பெரிய வெற்றியை சுவைத்த சத்யஜோதி ஃபிலிம்ஸ், அடுத்து தனுஷ் நாயகனாக நடிக்கும் "தயாரிப்பு எண் 34" என்ற தற்காலிக தலைப்பில் அடுத்த படத்தை உருவாக்கிக் கொண்டிருக்கிறது. தனுஷ் மற்றும் சினேகா நடிக்கும் முதல் கட்ட படப்பிடிப்பு குற்றாலத்தில் துவங்கியுள்ளது. தொடர்ந்து 30 நாட்கள் அங்கு நடைபெறும் படப்பிடிப்பில் படத்தின் முக்கிய காட்சிகள் படம் பிடிக்கப்பட உள்ளன. கொடி படத்துக்கு பிறகு தனுஷ் மற்றும் இயக்குனர் துரை செந்தில்குமார் இணையும் இரண்டாவது படம் இது.   இயக்குனர் துரை செந்தில்குமார் கூறும்போது, "கொடி படத்தின் வெற்றிக்கு பிறகு மீண்டும் ...
உதவி இயக்குனரான நடிகை இனியா!

உதவி இயக்குனரான நடிகை இனியா!

News
தமிழக அரசின் 2011 ஆம் ஆண்டிற்கான சிறந்த நடிகை விருது பெற்ற நடிகை இனியா நடிப்பில் முதன் முறையாக வெளிவரும் சமூக சிந்தனையுள்ள மியூசிக் வீடியோ . இதில் நடிகை இனியா புதிய தொழில்நுட்ப கலைஞர்களுடன் சேர்ந்து உதவி இயக்குனராகவும் பணியாற்றியுள்ளார். விரைவில் வெளியாகும் இந்த மியூசிக் வீடியோவின் பர்ஸ்ட்லுக் போஸ்டரை இன்று வெளியிட்டார். இயக்கம்- மகேஷ். ஒளிப்பதிவு- அபி ரெஜி, லாவெல், ஜெயன். நடனம்- அருண் நந்தகுமார் பாடலாசிரியர்- கோவர்தன் பழனிசாமி...