Tuesday, September 15

Tag: Sathya Jyothi Films

மாறுபட்ட கதைக் களத்தில் மிரட்டும் “லெனின் பாண்டியன்”!

மாறுபட்ட கதைக் களத்தில் மிரட்டும் “லெனின் பாண்டியன்”!

News
இயக்குநர் வெங்கட் பிரபு வெளியிட்ட “லெனின் பாண்டியன்” டிரெய்லர் ! சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில், மாறுபட்ட கதைக்களத்தில் மிரட்டும் “லெனின் பாண்டியன்” டிரெய்லர் !! முன்னணி தயாரிப்பு நிறுவனமான சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் D.D.பாலச்சந்திரன் இயக்கத்தில் , சிவாஜி கணேசன் பேரன் தர்ஷன், கங்கை அமரன், ரோஜா நடிப்பில், நம் மண்ணின் வாழ்வியல் பேசும் அழுத்தமான படைப்பாக, மணல் கொள்ளையை மையமாக வைத்து உருவாகியுள்ள திரைப்படம் “லெனின் பாண்டியன்”. இப்படத்தின் டிரெய்லரை முன்னணி இயக்குநர் வெங்கட் பிரபு வெளியிட்டுள்ளார். ஜனநாயக நாட்டில் எவர் ஒருவருக்கும் எந்த காரணத்தை முன்னிட்டும், எந்த அதிகாரத்தாலும், ஒருவரது தனிப்பட்ட உரிமைகளும், சுதந்திரமும் மறுக்கப்படக்கூடாது பறிக்கப்படக்கூடாது. அதை காப்பது தான் ஜனநாயகத்தின் அடிப்படை. கிராமத்து பின்னணியில் வாழும் எளிய மனிதர்களின் வாழ்வில் நடைபெறும் அத...
32 ஆண்டுகளுக்குப் பிறகு இணைந்த சத்ய ஜோதி பிலிம்ஸ் தியாகராஜன், இசைஞானி இளையராஜா கூட்டணி !

32 ஆண்டுகளுக்குப் பிறகு இணைந்த சத்ய ஜோதி பிலிம்ஸ் தியாகராஜன், இசைஞானி இளையராஜா கூட்டணி !

News
இசைஞானி இளையராஜா இசையில், வரும் சத்ய ஜோதி பிலிம்ஸ் தியாகராஜன் வழங்கும் “லெனின் பாண்டியன்” ! தமிழ் சினிமாவில் நீண்ட காலமாக தரமான படைப்புகளை வழங்கி வரும் சத்ய ஜோதி பிலிம்ஸ் நிறுவனம், மறுபடியும் ஒரு நினைவுகூரத்தக்க கூட்டணியை உருவாக்கியுள்ளது. தயாரிப்பாளர் T. G. தியாகராஜன் மற்றும் இசை மாமன்னன் இசைஞானி இளையராஜா, 32 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் கைகோர்த்து “லெனின் பாண்டியன்” திரைப்படத்தின் மூலம் ரசிகர்களை சந்திக்கவுள்ளனர். அற்புதமான ஒரு சிறு வீடியோ மூலம் படக்குழு இதை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். ஒரு காரில், சத்ய ஜோதி பிலிம்ஸ் தியாகராஜன், இசைஞானி இளையராஜா இருவரும் தங்களின் அற்புதமான படங்களின் பழைய பாடல்களை கேட்டுக்கொண்டே பயணிக்கும் அழகான அனிமேசன் வீடியோ இணையம் முழுக்க பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. இந்த கூட்டணி தமிழ்சினிமாவில் ஏற்கனவே பல மறக்க முடியாத படைப்புகளை வழங்கியுள்ளது. குறிப...
மரகத நாணயம் படப்புகழ் இயக்குநர்  ARK சரவணன் இயக்கத்தில் நடிக்கும்  ஹிப் ஹாப் ஆதி!

மரகத நாணயம் படப்புகழ் இயக்குநர் ARK சரவணன் இயக்கத்தில் நடிக்கும் ஹிப் ஹாப் ஆதி!

News
SATHYA JYOTHI FILMS T.G. தியாகராஜன் வழங்க, மரகத நாணயம் படப்புகழ் இயக்குநர் ARK சரவணன் இயக்கத்தில், நடிகர் ஹிப் ஹாப் ஆதி நடிக்கும் புதிய படத்தின் அறிவிப்பு, அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்டது ! SATHYA JYOTHI FILMS T.G.தியாகராஜன், ஹிப்ஹாப் ஆதி கூட்டணியில் “அன்பறிவு” திரைப்படம் ரிலீஸுக்கு தயாராகி வரும் நிலையில், இந்த கூட்டணீ மீண்டும் ஒரு புதிய படத்தில் இணைந்துள்ளது. இன்னும் பெயரிடப்படாத இந்த புதிய படம், மரகத நாணயம் படப்புகழ் இயக்குநர் ARK சரவணன் இயக்கத்தில், மிகப்பெரும் பட்ஜெட்டில் பொழுதுபோக்கு, ஃபேண்டஸி திரைப்படமாக உருவாகவுள்ளது. இப்படத்தினை செந்தில் தியாகராஜன், அர்ஜூன் தியாகராஜன் இணைந்து தயாரிக்க, SATHYA JYOTHI FILMS சார்பில் T.G. தியாகராஜன் வழங்குகிறார். இந்த புதிய திரைப்படம் ஆயுத பூஜை நன்நாளில் துவங்குகிறது. படத்தின் படப்பிடிப்பு வரும் டிசம்பர் மாதம் துவங்குகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு பொ...
சத்ய ஜோதி ஃபிலிம்ஸ் தயாரிப்பில் “தனுஷ் 43 “

சத்ய ஜோதி ஃபிலிம்ஸ் தயாரிப்பில் “தனுஷ் 43 “

News
பிரபல தயாரிப்பு நிறுவனமான சத்யஜோதி ஃபிலிம்ஸ் பல வெற்றிப் படங்களை தயாரித்துள்ளது.T .G தியாகராஜனின் - சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரிப்பில் தனுஷ் கதாநாயகனாக நடித்து பொங்கலுக்கு வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படம் பட்டாஸ். இந்த  படத்தை  தொடர்ந்து நடிகர் தனுஷுடன் சத்யஜோதி ஃபிலிம்ஸ் அடுத்து ஒரு படத்தை தயாரிக்கிறது. இந்த படத்தை துருவங்கள் பதினாறு , மாஃபியா , நரகாசுரன் போன்ற படங்களை இயக்கிய  கார்த்திக் நரேன் இயக்குகிறார் . தனுஷின் 43 வது படத்தின் மூலம் தனுசுடனும், சத்யஜோதி   பிலிம்ஸ் நிறுவனத்துடனும்  கார்த்திக் நரேன் முதன்முறையாக இணைகிறார் .     தனுஷ் -ராம்குமார்   திரைப்படம்  மெகா  பட்ஜெட் மற்றும்   முன் தயாரிப்பு பணிகளுக்காக அதிக நேரத்தேவை காரணமாக சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் "தனுஷ் 43 " அந்த திரைப்படத்திற்கு முன்னதாக வெளியாகிறது ...
தனுஷுடன் இரண்டாவது முறையாக இணையும் சத்யஜோதி பிலிம்ஸ் மற்றும் R .S துரை செந்தில்குமார் !

தனுஷுடன் இரண்டாவது முறையாக இணையும் சத்யஜோதி பிலிம்ஸ் மற்றும் R .S துரை செந்தில்குமார் !

News
பிரபல தயாரிப்பு நிறுவனமான சத்யஜோதி ஃபிலிம்ஸ் பல வெற்றிப் படங்களை தயாரித்துள்ளது.T .G தியாகராஜனின் - சத்யஜோதி ஃபிலிம்ஸ் விஸ்வாசம் படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் தனுஷுடன் அடுத்து ஒரு படத்தை தயாரிக்கிறது.இது இவர்களது  34  வது தயாரிப்பாகும் .தொடரி படத்திற்கு பிறகு 2 வது முறையாக தனுஷுடன் சத்யஜோதி ஃபிலிம்ஸ் இணைந்துள்ளனர். எதிர்நீச்சல் ,காக்கிச்சட்டை ,கொடி ஆகிய வெற்றி படங்களை இயக்கிய இயக்குனர் R .S  துரை செந்தில்குமார் இப்படத்தை இயக்குகிறார். கொடி படத்திற்கு பிறகு இரண்டாவது முறையாக தனுஷுடன் இணைகிறார்.  நடிகை சினேகா புதுப்பேட்டை படத்தில் 2006 ஆம் ஆண்டு தனுஷுடன் நடித்தார்.அதன் பிறகு தற்போது 13 ஆண்டுகள் கழித்து தனுஷுடன் இரண்டாவது முறையாக இப்படத்தில் நடிக்கிறார். அனேகன் , மாரி , மாரி 2  படங்களுக்கு பிறகு 4 வது முறையாக தனுஷுடன் இப்படத்தில் ஒளிப்பதிவாளர் ஓம் பிரகாஷ...