Saturday, October 3

Tag: Serpent

‘செர்பன்ட்’ (Serpent) படத்தின் பர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட கலைப்புலி S தாணு!

‘செர்பன்ட்’ (Serpent) படத்தின் பர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட கலைப்புலி S தாணு!

News
செர்பன்ட் (Serpent) படத்தின் பர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட கலைப்புலி S தாணு! தமிழ் சினிமாவில் பல்வேறு புதிய முயற்சிகளை சாத்தியப்படுத்திய தயாரிப்பாளர் கலைப்புலி S. தாணு தமிழ் சினிமாவில் புதிய முயற்சியாக உருவாகி இருக்கும் செர்பன்ட் (Narrative Cut) படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டார். பாபி ஜார்ஜ் இயக்கத்தில் உருவாகி வரும் செர்பன்ட் (Serpent) படம், நரேட்டிவ் கட் கான்செப்டில் தமிழ் சினிமாவில் ஒரு தைரியமான மற்றும் புதுமையான முயற்சியாக அமைந்துள்ளது. வழக்கமான முறைகள் மூலம் கதையை முன்வைக்காமல், தேர்ந்தெடுக்கப்பட்ட முக்கிய காட்சிகளை பயன்படுத்தி படத்தின் மையக்கரு, திரைக்கதை ஓட்டம் ஆகியவற்றை காட்சி ரீதியாக தெரிவிக்க பாபி ஜார்ஜ் முயன்றுள்ளார். இது ஒரு குறும்படமோ அல்லது பைலட்டோ போல் இல்லாமல், முழு ஸ்கிரிப்ட்டிற்கான சினிமாடிக் பார்வையை வழங்குகிறது. கதை தான் மையமாக இருக்க வேண்டும் என்ற வலுவான நம்பிக்க...