Friday, September 11

Tag: SEVEN HILLSS CINE CREATIONS

கோலாகலமாக பூஜையுடன் துவங்கிய ‘பீட்சா பாய்ஸ்’ திரைப்படம்!

கோலாகலமாக பூஜையுடன் துவங்கிய ‘பீட்சா பாய்ஸ்’ திரைப்படம்!

News
  'பீட்சா பாய்ஸ்” படம் இன்று கோலாகலமாக பூஜையுடன் துவங்கியது! SEVEN HILLSS CINE CREATIONS நிறுவனத்தின் சார்பில் ஷங்கர் KN மற்றும் சஹானா ஷங்கர் இணைந்து தயாரிக்கும் புதிய திரைப்படமான “பீட்சா பாய்ஸ்”, இன்று எளிமையான மற்றும் கோலாகலமான பூஜையுடன் இனிதே துவங்கியது. இப்படத்தை இயக்குநர் சேகர் கேஷவ் சிர்ரின் இயக்குகிறார். இவர் இப்படத்திற்கு இசையையும் அமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. கதாநாயகனாக சிவம் சங்கர், கதாநாயகியாக நேகா நடிக்கின்றனர். பீசா ரெஸ்டாரண்டில் பணிபுரியும் ஐந்து இளைஞர்கள், புதிய பீட்சா ஐடியாவை உருவாக்கி அதில் வெற்றி பெற போராடுவது தான் இப்படத்தின் மையக்கரு. அவர்கள் சந்திக்கும் சவால்கள், அதனை எதிர்கொண்டு வெற்றி பெறும் பயணம் ஆகியவை காமெடி, செண்டிமெண்ட் மற்றும் ஆக்சன் அம்சங்களுடன் கூடிய முழுமையான கமர்ஷியல் படமாக உருவாகிறது. இப்படத்தில் ஜிம்மி கலி, சிவா, காக்கா முட்டை ரமேஷ், அ...