Wednesday, October 28

Tag: sharukhan

Shah Rukh Khan explains the meaning of the title, Dunki!

Shah Rukh Khan explains the meaning of the title, Dunki!

News
#AskSrk: Shah Rukh Khan explains the meaning of the title, Dunki! When fan asked, "Srk Sir movie ka naam Dunki rhkne kaa wajah bata skte hai 😁😁" Srk replied to this by saying, "Dunki is a way of describing an illegal journey across borders. It is pronounced डंकि. Its pronounced like Funky...Hunky....or yeah Monkey!!!" With Dunki Drop 1 and its posters, the audience witnessed a sneak peek into the immensely heartwarming world of Rajkumar Hirani that he is about to bring with Dunki. This has indeed piqued the excitement to witness more from this endearing tale and without much delay the makers dropped the first song Dunki Drop 2 Lutt Putt Gaya. While this has kick-started the musical journey of this comedy entertainer, the madness was witnessed in the #AskSrk session where the fans ...

டங்கி படப் பாடலைப் பற்றிய ரசிகர்களின் கேள்விகளுக்கு குறும்புடன் பதிலளித்த ஷாருக்கான் !

News
"டங்கி" டிராப் 2 லுட் புட் கயாவைப் பற்றிய ரசிகர்களின் உற்சாகத்துடன் களைகட்டியது #AskSrk அமர்வு ! டங்கி படத்தின் முதல் மெல்லிசைப் பாடலான "டங்கி டிராப் 2" லுட் புட் கயா சமூக ஊடகங்களின் பேசு பொருளாகியுள்ளது ! இதனையொட்டி #AskSrk அமர்வில், SRK பாடல் குறித்த தனது ரசிகர்களின் கேள்விகளுக்கு சுவாரஸ்யமான பதில்களை தந்தார் !! #AskSrk அமர்வில் ரசிகர்கள் டங்கி படத்தின் முதல் மெல்லிசை முதல் மெல்லிசைப் பாடலான "டங்கி டிராப் 2" லுட் புட் கயா மீதான அன்பைப் பொழிந்தனர்! மிகவும் எதிர்பார்க்கப்படும் டங்கி படத்தின் டிராப் 1 மற்றும் அதன் போஸ்டர்கள் பார்வையாளர்களை இயக்குநர் ராஜ்குமார் ஹிரானியின் இதயம் கவரும் புதிய உலகிற்கு அழைத்துச் சென்றது. ரசிகர்களை மேலும் மகிழ்விக்கும் வகையில் படத்தின் இசைப் பயணத்தை துவக்கும் விதமாக, சிறிதும் தாமதிக்காமல், தயாரிப்பாளர்கள் முதல் பாடலான டங்கி டிராப் 2 லுட் புட் கயா பாடலை வெ...
டங்கி படக்குழு வெளியிட்ட இரண்டு புதிய போஸ்டர்கள்!

டங்கி படக்குழு வெளியிட்ட இரண்டு புதிய போஸ்டர்கள்!

News
நண்பர்கள் மற்றும் குடும்பத்தை ஒன்றிணைக்கும் இரண்டு புதிய போஸ்டர்களை வெளியிட்டுள்ளது டங்கி படக்குழு ! டங்கி அற்புதமான நண்பர்களின் ஒரு நம்பமுடியாத பயணத்தை விவரிக்கிறது. ஐந்து நண்பர்கள் தங்கள் கனவுகளை நனவாக்க, ஒரு பயணம் மேற்கொள்கிறார்கள், அதில் அவர்கள் சந்திக்கும் சவால்களையும் அவர்களின் நட்பின் அழகையும் எடுத்துக்காட்டுகிறது. நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் கொண்டாடும் வகையில், இந்த தீபாவளிக்கு நம் அன்புக்குரியவர்களுடன் இருப்பதன் மகிழ்ச்சியையும் பண்டிகை உணர்வையும் குறிக்கும் வகையில், டங்கி திரைப்படத்திலிருந்து இரண்டு அட்டகாசமான புதிய போஸ்டர்களை தயாரிப்பாளர்கள் இன்று வெளியிட்டுள்ளனர். அன்பு நிறைந்த மனது, சந்தோஷம் மற்றும் நட்பின் பெருமையை சொல்லும் இரண்டு புதிய போஸ்டர்கள் டங்கி படத்தின் முக்கிய கதாப்பாத்திரங்களால் நடிகர்களை அலங்கரிக்கப்பட்டுள்ளது, இதில் டாப்ஸி பண்ணு, விக்கி கௌஷல், விக்ரம்...
“டங்கி” திரைப்படத்தின் கதாபாத்திரங்களை அறிமுகப்படுத்தும் இரண்டு போஸ்டர்கள்!

“டங்கி” திரைப்படத்தின் கதாபாத்திரங்களை அறிமுகப்படுத்தும் இரண்டு போஸ்டர்கள்!

News
“டங்கி” திரைப்படத்தின் அற்புதமான கதாபத்திரங்களை அறிமுகப்படுத்தும், இரண்டு அழகான போஸ்டர்கள் வெளியாகியுள்ளன!! - நண்பர்களும் குடும்பத்தினரும் கொண்டாடும் ராஜ்குமார் ஹிரானி மற்றும் ஷாருக்கான் ஆகியோரின் மனதைக் கவரும் உலகிற்குள் உலாவத் தயாராகுங்கள் ! கிங்கான் ஷாருக்கின் பிறந்தநாளில் வெளியிடப்பட்ட, “டங்கி டிராப் 1” உண்மையில் பார்வையாளர்களுக்கும் ரசிகர்களுக்கும் ஒரு முழுமையான விருந்தாக அமைந்தது. உண்மையில் நடந்த சம்பவங்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்டிருக்கும் இந்த படைப்பு, நட்பு மற்றும் அன்பை ஒருங்கிணைக்கும் அதி அற்புதமான கதையை மனதை மயக்கும் வகையில் சொல்கிறது. “டங்கி” படத்தின் ஐந்து முக்கிய கதாப்பாத்திரங்களான ஷாருக்கான், டாப்ஸி பன்னு, விக்ரம் கோச்சார், அனில் குரோவர் மற்றும் விக்கி கௌஷல் ஆகியோர் இடம்பெற்றுள்ள இரண்டு அழகான போஸ்டர்களை தயாரிப்பாளர்கள் நேற்று வெளியிட்டுள்ளனர். போஸ்டர்கள் டங்கி ப...
மில்லியன் இதயங்களை வென்ற ‘டங்கி டிராப் 1’ முதல் பார்வை!

மில்லியன் இதயங்களை வென்ற ‘டங்கி டிராப் 1’ முதல் பார்வை!

News
மில்லியன் இதயங்களை வென்ற ‘டங்கி டிராப் 1’ முதல் பார்வை! ராஜ்குமார் ஹிரானியின் மனதைக் கவரும் தருணங்களுடன், SRK இன் வசீகரமும் இணைந்து நம் மனதில் மேஜிக்கை நிகழ்த்தியிருகிறது! ‘டங்கி டிராப் 1’ வெளியான 24 மணிநேரத்திற்குள் அனைத்து தளங்களிலும் 72 மில்லியன் பார்வைகளைப் பெற்றுள்ளது_ டங்கி திரைப்படத்தின் முதல் பார்வையான, "டங்கி டிராப் 1" வெளியான வேகத்தில், மில்லியன் கணக்கானவர்களின் இதயங்களை கவர்ந்திழுத்திருக்கிறது. இந்த வீடியோ, ராஜ்குமார் ஹிரானி வடிமைத்திருக்கும் அற்புதமான உலகத்தைப் பற்றிய ஒரு சிறு அறிமுகப்பார்வையை நமக்குத் தருகிறது, இது இதயம் வருடம் ஒரு அழகான நான்கு நண்பர்களின் நட்பின் கதை. நிஜ வாழ்க்கை அனுபவங்களிலிருந்து உருவாக்கப்பட்ட இக்கதை, ஒரு கனவை நனவாக்க அவர்கள் மேற்கொள்ளும் அட்வென்சரான பயணத்தை, ரசிகர்கள் பிரமிக்கும் வகையில், காதல், அன்பு, நட்பு கலந்து சொல்லும் திரைப்படம் தான் டங்கி. இப...

ஷாருக்கின் பிறந்தநாளில் வெளியான ‘டங்கி டிராப் 1’

News
இந்த கிறிஸ்துமஸ் நன்நாளில் அன்பையும் நட்பையும் கொண்டாடும் ஒரு அற்புதத்தை ரசிகர்களுக்கு வழங்கவிருக்கிறார் இயக்குநர் ராஜ்குமார் ஹிரானி!! ‘டங்கி டிராப் 1’ ஷாருக்கின் பிறந்தநாளான இன்றுவெளியான வெளியிடப்பட்டது, இது அனைத்து ரசிகர்களுக்கும் விருந்தாக அமைந்துள்ளது !! இந்தியத் திரையுலகின் தலைசிறந்த கதைசொல்லியாகப் போற்றப்படும் ராஜ்குமார் ஹிரானி, ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களால் கொண்டாடப்பட்ட பல அற்புதமான திரைப்படங்களை வழங்கியுள்ளார், தற்போது ரசிகர்களின் மனதை இலகுவாக்கும் மற்றுமொரு அற்புதமான நகைச்சுவை திரைப்படைப்பான டங்கி மூலம் பார்வையாளர்களுக்கு விருந்தளிக்க உள்ளார். டங்கி திரைப்படம், இந்த தலைமுறையில் ரசிகர்களால் மிகவும் விரும்பப்படும், இரண்டு மிகப்பெரும் திரைக் கலைஞர்களான SRK மற்றும் ராஜு ஹிரானி ஆகிய இருவரும் இணையும் திரைப்படமாகும்!. நமக்குள் அன்பான நினைவுகளைத் தூண்டி, சினிமாவின் இனிமையையும், அ...