
2023 ஆம் ஆண்டில் வெற்றி பெற்ற ஐந்து படங்களில் மூன்று படங்கள் ஷாருக்கானின் படங்கள்!
'பதான்'- ஓராண்டு நிறைவு !
'ஜவான்'- இது வரை இல்லாத அளவிற்கு அதிக வசூல் செய்த படம் ..!
இதயத்தை வருடும் கதையுடன் வெளியான 'டங்கி' திரைப்படத்துடன் இந்த ஆண்டை நிறைவு செய்த ஷாருக்கான்...
2023 ஆம் ஆண்டில் வெற்றி பெற்ற ஐந்து படங்களில் மூன்று படங்கள் ஷாருக்கானின் படங்கள் என்ற சாதனையையும் படைத்திருக்கிறார்.!
ஷாருக்கான் இந்த ஆண்டின் தொடக்கத்திலேயே (பதான்) மிகப்பெரிய பிளாக் பஸ்டர் ஹிட்டுகளை வழங்கியதன் மூலம் பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தினார். அதைத்தொடர்ந்து 'ஜவான்', 'டங்கி' என பிளாக் பஸ்டர் ஹிட்டுகளை கொடுத்து இந்த ஆண்டு முழுவதும் திரையுலகில் ஆட்சி செய்து ஆதிக்கம் செலுத்தினார்.
இந்நிலையில் 'பதான்' வெளியாகி ஓராண்டு நிறைவடைந்த நிலையிலும், ஷாருக்கானின் 'ஜவான்', 'டங்கி' என தொடர்ந்து இரண்டு வெற்றி படங்களை வழங்கியதால் அவரது ரசிகர்கள் ஷாருக்கின் படங்களை நினைவுக்கூறுகிறார்கள்.
பதானுக்கு பிறகு ஷாருக...