Sunday, October 4

Tag: shoot the kuruvi review

ஷூட் தி குருவி – விமர்சனம்

ஷூட் தி குருவி – விமர்சனம்

Reviews
ஷூட் தி குருவி விமர்சனம் 2032ஆம் ஆண்டு மங்களூரில் வசிக்கும் வயது முதிர்ந்த குற்றவியல் ஆய்வாளர் ஒருவரை சந்திக்க ஓர் இளைஞனும், இளம் பெண்ணும் வருகின்றனர். 2020ஆம் ஆண்டு கொல்லப்பட்ட குருவி ராஜன் என்ற கேங்ஸ்டரைப் பற்றி அவரிடம் விசாரிப்பதுடன், தங்கள் கொண்டு வந்திருக்கும் சில புகைப்படத் துண்டுகளை அவரிடம் காட்டி யார் அந்த நபர் என அடையாளம் காண முயல்கின்றனர். ஆய்வாளரும் தன்னிடம் உள்ள சில புகைப்படத் துண்டுகளை அவற்றுடன் இணைக்க, ஓர் ஆணின் புகைப்படம் முழுமையாகத் தெரிகிறது. அவன்தான் குருவிராஜன் என்ற தகவலைச் சொல்லி அவன் கதையை விவரிக்க ஆரம்பிக்கிறார் ஆய்வாளர். ஆய்வாளர் விவரிக்கும் குருவி ராஜன் கதை மெலிதான நகைச்சுவை இழையோட மிக அழகாக திரையில் விரிகிறது. படம் முழுக்க விரவியிருக்கும் இந்த நகைச்சுவை பெரும்பாலன இடங்களில் ரசிக்க வைக்கிறது. குறிப்பாக சீசன் பிசினஸ் குறித்து சிவ ஷா ரா விவரிப...