Sunday, August 30

Tag: Sibi Sathyaraj

டெண்ட்கோட்டா OTT இல் ஸ்ட்ரீம் ஆகும் ‘டென் ஹவர்ஸ்’!

டெண்ட்கோட்டா OTT இல் ஸ்ட்ரீம் ஆகும் ‘டென் ஹவர்ஸ்’!

News
*டெண்ட்கொட்டாவில் பரபரப்பான டென் ஹவர்ஸ்!!!* *சிபி சத்யராஜின் டென் ஹவர்ஸ் திரைப்படம் டெண்ட்கோட்டா OTT இல் இப்பொழுது ஸ்ட்ரீமிங் ஆகிறது.* டென் ஹவர்ஸில், ஓடும் பேருந்தில் நடக்கும் ஒரு கொலையை விசாரிக்கும் ஒரு போலீஸ் அதிகாரியாக சிபி சத்யராஜ் நடித்திருக்கிறார். படத்தின் தலைப்பு குறிப்பிடுவது போல, கொலை மற்றும் விசாரணைக்கு வழிவகுக்கும் நிகழ்வுகள் ஒரு இரவுக்குள் நடக்கின்றன. டென்ட்கோட்டா கடந்த சில வாரங்களாக, பார்வையாளர்களுக்கு ஃபயர், ஜென்டில்வுமன், காதல் என்பது பொதுவுடமை, மிஸ்டர் ஹவுஸ் கீப்பிங், மர்மர், ட்ராமா மற்றும் தருணம் உள்ளிட்ட பல்வேறு கதைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் சிறந்த படைப்புகளை கொண்டு வந்துள்ளது. ஒவ்வொரு படமும் புதிய கதைசொல்லும்பாணி , துணிச்சலான கதைக்களம் மற்றும் தமிழ் சினிமாவின் தனித்துவமான மாற்றங்களை உள்ளடக்கிய திரைப்படங்களை தேர்ந்தெடுத்து வெளியிடுகிறார்கள். மேலும் குறைந்...
மூன்று வித்தியாசமான தோற்றங்களில் தோன்றும்  சிபி சத்யராஜ்!

மூன்று வித்தியாசமான தோற்றங்களில் தோன்றும் சிபி சத்யராஜ்!

News
  தமிழ் திரையுலகில் வளரும் இளம் நட்சத்திர நடிகர் சிபி சத்யராஜ் ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமான கதைக்களங்கள் மாறுபட்ட கதாப்பாத்திரங்களால் ரசிகர்களை அசத்தி வருகிறார். அவரது சமீபத்திய வெற்றிப்படங்கள் அவருக்கு விநியோக வட்டாரங்களில் ஒரு நல்ல பெயரை பெற்று தந்துள்ளது. தற்போது  Latha Babu & Durgaini of Duvin studios private limited சார்பில் தயாரிப்பாளர்கள் லதா பாபு & துர்க்கைனி தயாரிப்பில், இயக்குநர் இளையராஜா கலியபெருமாள் இயக்கத்தில் புரடக்சன் நம்பர் 1 படத்தில் நடிக்கவுள்ளார். இன்னும் தலைப்பிடப்படாத இப்படத்தின் படப்பிடிப்பு செப்டம்பர் 5 இன்று காலை படக்குழுவினர் கலந்துகொள்ள, எளிமையான பூஜையுடன் இனிதே துவங்கியது. இயக்குநர் இளையராஜா கலியபெருமாள் இதற்கு முன் இயக்குநர்கள் கணேஷ் விநாயக், ஜெகன் ராஜசேகர் மற்றும் வினோத் DL ஆகியோருடன் இணை இயக்குனராகவும் பணியாற்றியுள்ளார். இன்னும் பெயரி...