சில நொடிகளில் – விமர்சனம்
சில நொடிகளில் - விமர்சனம்
முழுக்க முழுக்க லண்டனில் நடக்கும் கதையை லண்டனிலேயே படமாக்கியிருக்கிறார் இயக்குநர் வினய் பரத்வாஜ்.
பிரபல டாக்டர் ரிச்சர்ட் தன் மனைவி புன்னகைப்பூ கீதாவுடன் லண்டனில் வசிக்கிறார். படுக்கையைப் பகிரந்து கொள்ளும் அளவுக்கு மாடல் அழகியான யாஷிகா ஆனந்துடன் அவருக்கு தொடர்பு இருக்கிறது.
யாஷிகாவும் ரிச்சர்ட்டும் போதை மாத்திரை சாப்பிட்டுவிட்டு உறவில் ஈடுபடும்போது எதிர்பாராத வகையில் யாஷிகா இறந்து விடுகிறார். அந்த சமயத்தில் மனைவி கீதா தன் தோழிகளுடன் வீட்டு வருவதாக தொலைபேசில் சொல்ல, அவசரம் அவசரமாக யாஷிகாவின் பிணத்தை மறைக்கிறார் ரிச்சர்ட்.
இந்த விஷயத்தை தெரிந்து கொண்ட ஒரு பெண் புகைப்படங்கள் எடுத்து வைத்துக் கொண்டு, ரிச்சர்ட்டிடம் பணம் பறிக்க முயல்கிறாள்.
இந்த பிரச்சனையிலிருந்து ரிச்சர்ட் எப்படி தப்பித்தார்....அவரது மனைவி கீதாவுக்கு யாஷிகா மரணம் குறித்து தெரியவந...
