Friday, October 2

Tag: Sinam

Sinam has been selected for the best short at Toronto Tamil Film Festival!

Sinam has been selected for the best short at Toronto Tamil Film Festival!

News
Sinam has been selected for the best short at Toronto Tamil Film Festival and the results will soon be announced...It is a proud moment for Team Sinam. The film is a revenge Drama with Sai Dhanshika playing the lead supported by BiditaBag...Two women from different Geography and different cultures of the same age cross each other' path & what happens is the story...It was widely appreciated by the Press when we screened in March in chennai ! Produced by Nesan Creations ( London ) Story Screenplay & DIrection by Anandmurthy Music by GV Prakash Kumar CInematography by Saravana Natarajan Edited by Deepak Bhojraj Costumes by SImran Alexander Bangalore Pro NIkil Murukan Dhanshika Sai Biditabag
இறுதி கட்ட பணிகளில் அருண் விஜய்யின் “சினம்” திரைப்படம் !

இறுதி கட்ட பணிகளில் அருண் விஜய்யின் “சினம்” திரைப்படம் !

News
அபாயம் எத்தனை பெரிதென்றாலும் எங்களை தடுக்க முடியாதென வீறு நடை போடுகிறது “சினம்” படக்குழு. கொரோனா உலகையே முடக்கி போட்டிருக்கும், இந்த இக்கட்டான காலகட்டத்திலும், உற்சாகம் பொங்க தீவிரமாக போஸ்ட புரடக்‌ஷன் பணிகளை செய்து வருகிறது படக்குழு. நாங்கள் திட்டமிட்டபடியே அனைத்தும் அற்புதமாக நடந்தேறி வருகிறது என பெரும் நம்பிக்கையுடன், மகிழ்ச்சியுடனும் தெரிவிக்கிறார் இயக்குநர் GNR குமாரவேலன். படத்தின் தற்போதைய நிலை குறித்து இயக்குநர் GNR குமாரவேலன் கூறியதாவது.... நடிகர் அருண் விஜய் தனது டப்பிங் பணிகளை முழுதாக முடித்து விட்டார். தற்போது மற்ற நடிகர்களின் டப்பிங் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது. இப்பணிகள் முடிந்தவுடனே, பின்னணி இசைக்கோர்ப்பு பணிகளை துவக்கவுள்ளோம். அரசின் வழிகாட்டலின் படி நோயுக்கெதிரான அனைத்து முன்னெச்சரிக்கைகளும், தனி மனித இடைவெளியையும் கடைபிடித்தே, எங்கள் பணிகளை செய்து வருகிறோம் ...
அருண் விஜய் நடிக்கும்  “சினம்”!

அருண் விஜய் நடிக்கும் “சினம்”!

Uncategorized
  தமிழ் சினிமாவில் சமீபமாக  வெகு நேர்த்தியான படங்களால் வெற்றி நாயகனாக வலம் வரும் அருண் விஜய் அடுத்ததாக நடிக்கும் புதிய படத்திற்கு “சினம்” எனப் பெயரிடப்பட்டுள்ளது. தேசிய விருது பெற்ற இயக்குநர் GNR குமரவேலன் இப்படத்தினை இயக்குகிறார். குற்றம் 23 எனும் மாபெரும்  வெற்றிப்படத்திற்கு பிறகு அருண் விஜய் மீண்டும் போலீஸ் அதிகாரியாக இப்படத்தில் நடிக்கிறார். இப்படம்  குற்றம் 23ல் இருந்து முற்றிலும் மாறுபட்ட வேறொரு வடிவத்தில் போலீஸ் கதையை சொல்வதாக இருக்கும் என்கிறது படக்குழு.     சினம் எனும் வலிமை மிகுந்த  தலைப்பு பற்றி அருண் விஜய் கூறியதாவது... எப்போதும் எந்தவொரு விஷயத்திலும் , எந்தவொரு தொழிலும்  கோபம்  எனும் பண்பு எதிர்மறையானதாகவே  அடையாளப்படுத்தப்படும். கோபத்தை கட்டுப்படுத்தும் வழிமுறைகள் பலவற்றை கடந்தே பலரும் வந்திருப்போம். ஆனால் இந்தச்சினம...