Friday, October 23

Tag: Siren review

சைரன் _ விமர்சனம்

சைரன் _ விமர்சனம்

Reviews
முதல் வரியிலேயே சொல்ல வேண்டிய விசயம்… ‘ஜெயம்’ ரவிக்கு ஜெயத்தை அளிக்கும் வெற்றிகரமான திரைப்படம் ‘சைரன்.’ செய்யாத குற்றத்திற்காக சிறைக்கு செல்லும் சூழல், ஜெயம் ரவிக்கு உருவாகிறது. இந்த நிலையில், 14 வருடம் கழித்து, பரோலில் வருபவர், தன்னை அந்த நிலைக்கு தள்ளியவர்களை எப்படி பழி வாங்குகிறார் என்பது தான் படத்தின் ஒன்லைன். திரைக்கதையை மிக சாதுர்யமாக உருவாக்கி ரசிக்கவைத்து இருக்கிறார் அறிமுக இயக்குநர் ஆண்டனி பாக்கியராஜ். ஜெயம் ரவியின் லுக்கே மிரட்டுகிறது. நடுத்தர வயது, நரை முடி, நிதான நடை என தோற்றத்திலேயே அசத்துகிறார். அதே நேரம், சண்டை காட்சிகளில் அதிரடி வேகம் காட்டி மிரட்டுகிறார். பிளாஷ்பேக் காட்சிகளில் வழக்கமான ரொமாண்டிக் ஹீரோவாக கவர்கிறார். நாயகியுடனான அறிமுக காட்சியிலேயே நம்மை ரசிக்கவைத்து விடுகிறார். நாயகி, காது கேளாத நர்ஸ் என்பதை அறியாமல் அவரிடம் கோபம் காட்டுவது.. பிறகு உண்மை அறிந்து காதல...