Sunday, July 19

Tag: Sona Heiden

பிறந்தநாளில் முதியோரிடம் ஆசிபெற்ற நடிகை சோனா!

பிறந்தநாளில் முதியோரிடம் ஆசிபெற்ற நடிகை சோனா!

News
பிறந்தநாளில் முதியோரிடம் ஆசிபெற்ற நடிகை சோனா! நடிகை சோனா தனது பிறந்தநாளை முன்னிட்டு மதுரவாயலில் உள்ள 'பிருந்தாவனம் முதியோர் இல்லம்' சென்று அங்கிருந்த முதியோரிடம் ஆசி பெற்றார். முதியோர் இல்லத்தில் தங்கியிருந்த முதியோர்களைச் சந்தித்து நலம் விசாரித்தவுடன் அவர்களுக்கு உணவு, பரிசுப் பொருட்களை வழங்கினார். நடிகை சோனா ஹைடன் திரைத்துறையின் தொழில்நுட்பங்களை அறிவதில் அர்வம் உள்ளவர், அதில் ஈடுபடவும் செய்பவர். அவர் இயக்கி நடித்து அண்மையில் வெளிவந்த 'பஜ்ராவோ மஸ்தானி' இசை ஆல்பம் பெரிய வெற்றி பெற்றுள்ளது.இதில் சோனாவுடன் பின்னணிப் பாடகர் அந்தோணி தாசன் பாடி நடித்திருக்கிறார். V2 இசையமைப்பில் ஆசிஃப் கான் ஒளிப்பதிவில் இந்த ஆல்பத்தை சோனாவே இயக்கியிருந்தார். ஏற்கெனவே பல படங்களில் பல்வேறு பாத்திரங்களில் நடித்துப் பிரபலமாகியுள்ள நடிகை சோனா, பிரதான வேடமிட்டு நடிக்கும் புதிய படம் தொடங்கி இருக்கிறது.புதிய...
நடிகை சோனா ஹைடனின் ‘ஸ்மோக்’ வெப் சீரிஸ் பர்ஸ்ட் லுக் வெளியீடு!

நடிகை சோனா ஹைடனின் ‘ஸ்மோக்’ வெப் சீரிஸ் பர்ஸ்ட் லுக் வெளியீடு!

News
நடிகை சோனா ஹைடனின் ‘ஸ்மோக்’ வெப் சீரிஸ் பர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர் வெளியீடு! அஜித்குமார் நடித்த ‘பூவெல்லாம் உன் வாசம்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் தனது நடிப்பு பயணத்தை துவங்கியவர் நடிகை சோனா ஹைடன். கடந்த இருபது வருடங்களில் நன்கு உருவாக்கப்பட்ட கதாபாத்திரங்களில் தனது திறமையை வெளிப்படுத்தியதன் மூலம் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் என நான்கு மொழிகளிலும் தன்னை பன்முக திறமை கொண்ட நடிகையாக தன்னை செதுக்கிக் கொண்டுள்ளார். தற்போது அவருடைய வாழ்க்கையில் நடந்த நிகழ்வுகளின் பதிவாக உருவாகும் ‘ஸ்மோக்’ என்கிற வெப் சீரிஸ் மூலமாக அவர் தனது டைரக்சன் பயணத்தையும் துவங்கியுள்ளார். ஷார்ட்பிளிக்ஸுடன் கூட்டணி அமைத்து தனது யுனிக் புரொடக்சன் நிறுவனம் மூலமாக இந்த வெப் சீரிஸை அவர் தயாரித்திருப்பதுடன் இதற்கான கதையையும் அவரே எழுதியுள்ளார். ‘ஸ்மோக்’ வெப்சீரிஸ் குறித்த அறிவிப்பு வெளியானதில் இருந்து...
என்னை தவறாக சித்தரிக்க வேண்டாம் – நடிகை சோனா வேண்டுகோள்!

என்னை தவறாக சித்தரிக்க வேண்டாம் – நடிகை சோனா வேண்டுகோள்!

News
நல்ல கதை அம்சம் உள்ள படங்களில் நடிப்பதை மட்டுமே குறிக்கோளாக கொண்டு படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார் நடிகை சோனா. அவரது நடிப்பிற்குத் தீனி போடும் வகையிலான கதைகள் தற்போது அவரைத் தேடிவர துவங்கியுள்ளன.. இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பு தயாரிக்கப்பட்ட மலையாளப்படமான பச்சமாங்கா என்ற படத்தில் நடிகை சோனா அதி முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார். இப்படத்தில் அவரோடு நடிகர் பிரதாப் போத்தனும் நடித்துள்ளார். ஜெஷீதா ஷாஜி மற்றும் பால் பொன்மணி  தயாரித்துள்ள இப்படத்தை ஜெய்ஸ் இயக்கியுள்ளார். இப்படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளியாகி பலத்த வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்நிலையில் ட்ரைலரில் நடிகை சோனாவின் கவர்ச்சியான உடை குறித்து பலரும் சோனா இப்படத்தில் மிக கவர்ச்சியாக நடித்துள்ளார் என்று செய்தி பரப்பி வருகிறார்கள்.  ஒரு பிரபல தமிழ் நாளிதழ் கூட "ஷகிலா வழியில் சோனா கவர்ச்சியாக நடிக்கிறார்" என்பது போன்ற செய்த...