Tuesday, September 1

Tag: sona

‘ஸ்மோக்’ வெப்சீரிஸ் மூலம் இயக்குனராக மாறிய நடிகை சோனா!

‘ஸ்மோக்’ வெப்சீரிஸ் மூலம் இயக்குனராக மாறிய நடிகை சோனா!

News
அஜித் நடித்த பூவெல்லாம் உன் வாசம் திரைப்படத்தின் மூலம் தமிழில் நடிகையாக அறிமுகமானவர் சோனா. தொடர்ந்து கடந்த 20 வருடங்களில் தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் ஒரு கவர்ச்சி நடிகையாக மட்டுமல்லாமல், நல்ல கதாபாத்திரங்கள் கிடைத்தபோது திறமையை வெளிப்படுத்துபவராகவும் தனது பயணத்தை தொடர்ந்து வருகிறார் சோனா. பத்து வருடங்களுக்கு முன்பே ‘கனிமொழி’ என்கிற படத்தின் மூலம் தயாரிப்பாளராக மாறிய சோனா, தற்போது ஸ்மோக் (Smoke) என்கிற வெப்சீரிஸை இயக்குவதன் மூலம் இயக்குநர் தொப்பியையும் அணிந்துள்ளார். ஷார்ட்ஃபிளிக்ஸ் (Shortflix) நிறுவனத்துடன் இணைந்து தனது யுனிக் புரொடக்சன் (Uniq Production ) மூலமாக ஒரு தயாரிப்பாளராகவும் இந்த வெப்சீரிஸை தயாரித்து நடிக்கும் சோனா இதற்கான கதையையும் தானே எழுதியுள்ளார். இந்த வெப்சீரிஸ் குறித்த அறிமுக நிகழ்வில் இதுவரையிலான தனது திரையுலக பயணம், தான் சந்தித்த ஏற்ற இறக்கங்கள் மற்றும் இந்த வெப்ச...
சோனாவின் புது அவதாரம்

சோனாவின் புது அவதாரம்

News
  தமிழ் சினிமாவில் கவர்ச்சி நடிகைகளின் காலம் சில வருடங்கள் மட்டும் தான் எவ்வளவு தான் கவர்ச்சி காட்டினாலும் ஒரு சில கவர்ச்சி நடிகைகளை தவிர மற்ற அனைவரும் காலப்போக்கில் மறைந்து போய்விட்டனர் ஆனால் இந்த நிலையில் இருந்து சற்று வித்தியாசமானவர் நடிகை சோனா    தமிழ் சினிமாவின் முன்னணி கவர்ச்சி நடிகைகளில் ஒருவர் சோனா. குசேலன், பத்துக்கு பத்து உள்ளிட்ட பல படங்களில் படு கவர்ச்சியாக நடித்திருப்பார். சில படங்களில் நடிகர் வடிவேலு மற்றும் விவேக்குடன் ஜோடியாக நடித்து காமெடியும் செய்திருப்பார்.    சில காலமாக கவர்ச்சிவேடங்களில் நடிக்காமல் ஒதுங்கி நல்ல வாய்ப்புக்காக காத்து இருந்த அவருக்கு மலையாளத்தில் நல்ல வாய்ப்புகள் வரவே ஒப்பம் போன்ற மலையாள படங்களில் நல்ல கதாபாத்திரங்கள் ஏற்று மலையாள திரையுலகில் நல்ல வரவேற்பை பெற்றார்.மேலும் தமிழில்  நல்ல வாய்ப்புக்காக காத்திருந்தபொழுது ஸ்ட...