SPIDER -MAN: FAR FROM HOME
SPIDER -MAN: FAR FROM HOME
ஆங்கிலம் மற்றும் தமிழிலும்
வெளியீடு -ஜூலை 5th 2019
உருவாக்கம் -Sony Pictures நிறுவனம்
2017 -இல் வெளிவந்த Spider Man: Homecoming நினைவிருக்கலாம்। Spider -Man பட வரலாற்றிலேயே இரண்டாவது பெரிய வெற்றி படமாக இப்படம் நிரூபித்தது! வசூலை பொறுத்தமட்டில் அவ்வருட திரைப்பட வசூலில் 6 வது இடத்தை இப்படம் தட்டி சென்றது!
Tom Holland, Spider -Man ஆக தோன்றி நடித்த முதல் படமும் அதுவே! மணவான Peter Parker (Tom Holland ), Vulture என்கிற சிறகுகள் கொண்ட ஒரு வில்லனுடன் (Michael Keaton ) போராடுவதுதான் அதன் கதையம்சம் ! அப்படத்தின் கதை New York நகரை சுற்றி பின்னப்பட்டிருக்கும்।
அதன் இரண்டாம் பாகமான இப்படத்தின் திரைக்கதை அமெரிக்கா விலிருந்து வெளிவந்து உலகம் முழுவதிலும் Spider -Man னுடைய மேதாவிலாசம் பரவும் விதத்தில் அமைக்கப்பட்டுள்ளது! London , Italy , Prague , Berlin , ...
