Tuesday, September 29

Tag: SOORARAI POTTRU review

சூரரைப் போற்று – விமர்சனம்

சூரரைப் போற்று – விமர்சனம்

News
நடிகர்கள் – சூர்யா, பாலகிருஷ்ணா, பரேஷ் ராவல், அபர்ணா பாலமுரளி, கருணாஸ், ஊர்வசி, பூ ராமு, மற்றும் பலர். இசை – ஜிவி. பிரகாஷ் ஒளிப்பதிவு – நிகேஷ் இயக்கம் – சுதா கொங்கரா தயாரிப்பாளர் – சூர்யா வாழ்க்கை வரலாறுகளை நல்ல திரைப்படமாக மாற்றுவதற்கு சரியான உதாரணமாக அமைந்திருப்பது சுதா கொங்கரா இயக்கத்தில் வெளிவந்திருக்கும் 'சூரரைப் போற்று'. குறைந்த கட்டணத்தில் எளியோருக்கும் விமானப் பயணம் சாத்தியமாக வேண்டும் என்று போராடி டெக்கான் ஏர்லைன்ஸ் துவக்கி வெற்றி பெற்ற கேப்டன் கோபிநாத்தின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு அருமையான திரைக்கதையில் அழுத்தமான படமாகத் தந்திருக்கும் இயக்குநர் சுதாவை எவ்வளவு பாராட்டினாலும் தகும். ஜேம்ஸ் பாண்ட் 007 படங்களின் துவக்க காட்சியே க்ளைமாக்ஸ் காட்சிபோல் பரபரப்பாக இருக்கும். அப்படி ஒரு பரபரப்பான காட்சியுடன்தான் 'சூரரைப் போற்று' படமும் துவங்குகிறது. விமானப்படையில் விமா...