Saturday, August 29

Tag: south indian film actors association

விஷால் சுவர் ஏறி குதித்தது உண்மையா?

விஷால் சுவர் ஏறி குதித்தது உண்மையா?

News
கடந்த சில தினங்களுக்கு முன் நடிகர் விஷால் மீது கோபாலபுரத்தை சேர்ந்த பெண் ஒருவர் தனது முகநூல் பக்கத்தில் அவதூறான குற்றச்சாட்டு ஒன்றை கூறியிருந்தார். அதுதொடர்பான உண்மையை கண்டறிந்து தெளிவுபடுத்த வேண்டும் என கோரி, சென்னை காவல்துறை ஆணையரிடம் தயாரிப்பாளர் மற்றும் நடிகர் சங்கத்தில் உறுப்பினராக உள்ள திரு.வாராகி அவர்கள் மனு அளிக்க உள்ளார். அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது ; உயர்திரு, காவல்துறை ஆணையர், சென்னை ஐயா, சமீப நாட்களாக மீ டூ என்கிற பிரச்சாரம் மூலம் பெண்கள் பலரும் திரையுலகை சேர்ந்த பிரபலங்கள் மீது பாலியல் குற்றச்சாட்டு கூறி வருவது தொடர்கதையாக இருக்கிறது. அதேபோல தற்போது நடிகர் விஷால் மீதும் கோபாலபுரத்தை சேர்ந்த விஷ்வதர்ஷினி என்கிற பெண் ஒரு குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார். அதாவது நடிகர் விஷால் கோபாலபுரத்தில் குடியிருக்கும் காயத்ரி என்பவரது அபார்ட்மென்ட்டுக்கு நள்ளிரவு 2 மணி அளவில...