Friday, October 23

Tag: Striker review

ஸ்ட்ரைக்கர் _ திரைப்பட விமர்சனம்

ஸ்ட்ரைக்கர் _ திரைப்பட விமர்சனம்

Reviews
நட்சத்திரங்கள் :ஜஸ்டின் விஜய், வித்யா பிரதீப்,  கஸ்தூரி,  ராபர்ட் மாஸ்டர், அபிநயா சதீஷ்குமார் இசை :விஜய் சித்தாந்த் ஒளிப்பதிவு :மனுஷ் மூர்த்தி இயக்கம் : எஸ் ஏ.பிரபு மற்றும் ஒரு பேய் படம் ...ஆனால் இது "சும்மனாங்காட்டியும்" பயமுறுத்தும் பேய் அல்ல. இறந்தவர்கள் ஆவியுடன் பேசும் படம். ஜஸ்டின் விஜய் இன்ஜினியரிங் படிப்பை முடித்துவிட்டு கார் மெக்கானிக்காக ஒரு ஒர்க் ஷாப்பில் வேலை செய்கிறார். ஒரு காரை பாதி ரிப்பேர் செய்த நிலையில் அந்த காரை அதன் உரிமையாளர் எடுத்துச் சென்று விடுகிறார். பிரேக் பிடிக்காத அந்த கார் விபத்துக்ள்ளாகி உரிமையாளர் அக்கால மரணம் அடைகிறார். இதனால் பெரிதும் கவலையுறும் ஜஸ்டின் ஒரு மாறுதலுக்காக அமானுஷ்யங்கள், ஆவிகள் உலகம் குறித்து ஆய்வு செய்யும் நிறுவனத்தில் சேர்ந்து பயிற்சி பெறுகிறார். யூடியூப் சேனல் நடத்தி வரும் வித்தியா பிரதீப் ஆவிகள் குறித்த நிகழ்ச்...