Wednesday, November 18

Tag: Surrender review

சரண்டர் _ விமர்சனம்

சரண்டர் _ விமர்சனம்

News
சரண்டர் _ விமர்சனம் சென்னையில் உள்ள காவல் நிலையம் ஒன்றில் ரைட்டர் ஆக பணியாற்றும் லால் விரைவில் ஓய்வு பெற இருக்கிறார். அதே நிலையத்தில் பயிற்சி உதவி ஆய்வாளராக தர்ஷன் பணியாற்றுகிறார். தேர்தலுக்கு மிகச் சில நாட்களே இருக்கும் நிலையில், காவல்துறை அறிவுறுத்தலின்படி உரிமத்துடன் கூடிய துப்பாக்கிகளை சொந்த உபயோகத்திற்காக வைத்திருப்பவர்கள் காவல் நிலையத்தில் சரண்டர் செய்து வருகின்றனர். நடிகர் மன்சூர் அலிகான் அதுபோல் தன் துப்பாக்கியை சூளைமேடு காவல் நிலையத்தில் ஒப்படைக்கிறார். யாரும் எதிர்பாராத வகையில் அந்தத் துப்பாக்கி திடீரென காணாமல் போகிறது. தேர்தல் செலவுக்காக லோக்கல் தாதா ஒருவர் மூலம் அனுப்பப்படும் 10 கோடி ரூபாய் பணம் காணாமல் போகிறது. இந்த இரண்டு விஷயங்களும் எந்த புள்ளியில் இணைகின்றன என்பதை இயக்குனர் கௌதமன் கணபதி விறுவிறுப்பான திரைக்கதை மூலம் வித்தியாசமான திரில்லராக திரையில் வடித்த...