Friday, May 1

Tag: T.R Digi Music

டி. ராஜேந்தர் அறிமுகப்படுத்தும் T.R Digi Music

டி. ராஜேந்தர் அறிமுகப்படுத்தும் T.R Digi Music

News
  டிஜிட்டல் இசை உலகில் புதிய அத்தியாயம் – “T.R Digi Music” ஐ அறிமுகப்படுத்தும் டி. ராஜேந்தர் தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குநர், பாடலாசிரியர், இசையமைப்பாளர், நடிகர் மற்றும் பண்பாட்டு அடையாளமாகத் திகழும் டி. ராஜேந்தர், இன்றைய டிஜிட்டல் தலைமுறையை நோக்கி உருவாக்கப்பட்ட தனது புதிய டிஜிட்டல் இசை நிறுவனமான T.R Digi Music ஐ அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளார். இசை கேட்கும் பழக்கங்கள் மாறி வரும் இன்றைய காலகட்டத்தில், Gen Z மற்றும் இளம் டிஜிட்டல் ரசிகர்களை மையமாகக் கொண்டு, நவீன தொழில்நுட்பம், சமகால ஒலி வடிவமைப்பு மற்றும் காலத்தால் அழியாத உணர்வுகளை இணைக்கும் நோக்கத்துடன் T.R Digi Music உருவாக்கப்பட்டுள்ளது. முதல் வெளியீடு: காலத்தால் மறக்க முடியாத இசைக்கு நவீன உயிர்ப்பு T.R Digi Music நிறுவனத்தின் முதல் வெளியீடாக, டி. ராஜேந்தரின் மெகா ஹிட் திரைப்படமான “உயிருள்ளவரை உஷா” படத்தின் அ...