Friday, May 1

Tag: T.Rajendar

‘உயிருள்ளவரை உஷா’ படத்தின் ரீ_ரிலீஸ் ட்ரைலர் வெளியீட்டு விழா!

‘உயிருள்ளவரை உஷா’ படத்தின் ரீ_ரிலீஸ் ட்ரைலர் வெளியீட்டு விழா!

News
உயிருள்ளவரை உஷா திரையரங்குகளில் வெளியாகி நாற்பது ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டன. ஆனால் என்றென்றும் புதுமை குன்றாத, இளமை ததும்பும் காதல் காதல் கதை 'உயிருள்ளவரை உஷா' என்பதை இப்போது படத்தை பார்த்தாலும் உணரலாம். கதை,திரைக்கதை,வசனம் மற்றும் பாடல்களை எழுதி இசையத்து இயக்கத்திற்கும் பொறுப்பேற்ற டி. ராஜேந்தர், படத்தின் தொழில் நுட்ப நேர்த்தியின் பின்னால் இருந்து முத்திரை பதிப்பதுடன்,செயின் ஜெயபால் என்ற அட்டகாசமான பாத்திரத்தில் திரையில் தோன்றி அமர்க்களப்படுத்தி இருப்பது குறிப்பிடத்தக்கது. மேலும் நளினி மற்றும் கங்கா ஆகியோரை பிரதான பாத்திரங்களில் அறிமுகப்படுத்தி இருந்தார் இயக்குனர் டி. ராஜேந்தர். உயிருள்ளவரை உஷா படத்தின் ரீ_ரிலீஸ் ட்ரைலர் வெளியீட்டு விழாவில் கலைப்புலி எஸ்.தாணு, ஆர்.கே. செல்வமணி, நளினி, ராதாரவி மற்றும் இயக்குனர் விக்ரமன் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர்! முத்தாய்ப்பா...
ஒரு மில்லியன் பார்வைகளைக் கடந்த டி.ராஜேந்தர் பாடிய ‘பாட்டி சொல்லைத் தட்டாதே’ படப் பாடல்!

ஒரு மில்லியன் பார்வைகளைக் கடந்த டி.ராஜேந்தர் பாடிய ‘பாட்டி சொல்லைத் தட்டாதே’ படப் பாடல்!

News
ஏவி.எம். நிறுவனத்தின் தயாரிப்பில், மனோரமா பாட்டியாகவும், பாண்டியராஜன் பேரனாகவும் அவர்களுடன் ஊர்வசி, சில்க் ஸ்மிதா, அனந்தராஜ் உள்ளிட்டோர் நடித்து 1980 காலகட்டத்தில் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற நகைச்சுவை திரைப்படம் ‘பாட்டி சொல்லைத் தட்டாதே.’ 90கிட்ஸ்,2k கிட்ஸ் ரசிகர்களுக்கு அந்த நகைச்சுவை அனுபவத்தை மீண்டும் கொடுப்பதற்காக ஏவி எம் நிறுவனத்திடம் இருந்து டைட்டிலை அனுமதி வாங்கி. வின்னர் சினிமாஸ் பிரைவேட் லிமிடெட், மற்றும் விஷ்ணு பிரியா சஞ்சய் பிலிம்ஸ் சார்பில் ஹேம சூர்யா, சஞ்சய் பாபு, தனசேகரன் இணைந்து அதிக பொருட்செலவில் பாட்டி பேரன் உறவை உணர்வுபூர்வமாகவும் காமெடி, காதல் கலந்தும் காட்சிபடுத்துகிற படமாக ‘பாட்டி சொல்லை தட்டாதே’ படத்தை உருவாக்கியுள்ளனர். ஆர்.ஜே.விஜய் கதாநாயகனாகவும். அனுஷீலா கதாநாயகியாகவும் முக்கிய வேடத்தில் பாண்டிய ராஜன், எம்.எஸ்.பாஸ்கர...