ZEE5 ஒரிஜினல் தொடரான ‘தாஜ் – டிவைடட் பை பிளட்’ வெளியானது!
ZEE5 ஒரிஜினல் தொடரான ‘தாஜ் – டிவைடட் பை பிளட்’ இன் டிரெய்லர் இப்போது வெளியாகியுள்ளது– அக்பரின் மகன்களிடையே அரியணையைக் கைப்பற்ற நடந்த போரில் பெருக்கெடுத்து ஓடிய ரத்த வெள்ளத்தை இந்தத் தொடர் படப்பிடித்துக் காட்டுகிறது
~ கான்டிலோ டிஜிட்டல் தயாரிப்பில் உருவான, ‘தாஜ் – டிவைடட் பை பிளட்” 3 மார்ச் 2023 முதல் ZEE5 இல் திரையிடப்படும் ~
ZEE5, இந்தியாவின் மிகப்பெரிய ஹோம் க்ரோன் வீடியோ ஸ்ட்ரீமிங் மற்றும் பன்மொழி கதைசொல்லி தளமான ZEE5, நசீருதீன் ஷா, தர்மேந்திரா, அதிதி ராவ் ஹைதாரி, ஆஷிம் குலாட்டி,தாஹா ஷா பாதுஷா, சுபம் குமார் மெஹ்ரா ஆகிய முன்னணி நடிகர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 'தாஜ் - பிளட் பை பிளட்' திரைத் தொடரின் டிரெய்லரை வெளியிட்டது. உண்மை நிகழ்வுகளின் மன எழுச்சியால் உருவான, 'தாஜ் – டிவைடட் பை பிளட்” இன் கதைக்களம் மன்னர் அக்பரின் (நசிருதீன்...
