‘கானல் நீர்’ படத்தின் சிறப்பம்சம் என்ன?
பெரும் வணிக நிறுவனங்கள் தங்கள் லாபத்தில் ஒரு பகுதியை சமூக நலப்பணிகளுக்கு செலவிட வேண்டும் என்பது மத்திய அரசால் கொண்டு வரப்பட்ட திட்டம். கார்ப்பரேட் சோஷியல் ரெஸ்பான்ஸிபிளிட்டி எனப்பெயரிடப்படிருக்கும் இத்திட்டம் சுருக்கமாக சி.எஸ்.ஆர். என்று அழைக்கப்படுகிறது.
பிரபல இயக்குனர் எம்.பிரேம்குமாரின் சி.எஸ்.ஆர் திரைப்படமான கானல் நீர் தமிழகத்தில் செப்டம்பர் 13 ம் தேதி வெளியாகிறது.
ஒரு பரபரப்பான நகரின் மத்தியில் வாழும், வீடில்லாத பெண் மற்றும் அவரது குழந்தையின் போராட்டமான வாழ்க்கையை சித்தரிக்கும் இந்த திரைப்படம் ஏற்கனவே சமூகத்தின் அனைத்து
தரப்பைச்சேர்ந்த முன்னணி மனிதர்களை கவர்ந்திருக்கிறது.
திரைப்படத்தின் நாயகியாக பிர...
