Saturday, October 3

Tag: Teenz review

டீன்ஸ் _ விமர்சனம்

டீன்ஸ் _ விமர்சனம்

News
டீன்ஸ் _ விமர்சனம் வித்தியாசமான முயற்சிகளுக்கு பெயர் பெற்ற புதுமைப்பித்தன் பார்த்திபன், இந்த முறை சயின்ஸ் பிக்சன் பக்கம் வந்து இருக்கிறார். ஓர்அபார்ட்மெண்ட்டில் வசிக்கும் – ஒரே பள்ளியில் படிக்கும் 12 சிறுவர்கள், நண்பர்கள். இந்த டீன் ஏஜ் விடலைகளுக்கு, தங்களை பெற்றோர் பெரிய மனிதராக மதிப்பதில்லை என்று ஆதங்கம். ஏதாவது சாகசம் செய்ய வேண்டும் என திட்டமிடுகிறார்கள். சிறுமி ஒருத்தி, தனது பாட்டியின் கிராமத்தில் பேய் இருப்பதாக சொல்ல… பேயை சந்திக்க கிளம்புகின்றனர். அப்போது அசம்பாவித அமானுஸ்ய சம்பவர்கள் நடக்கின்றன.. சிறுவர்கள் ஒவ்வொருவராக தொலைந்து போகிறார்கள்… அதன் பிறகு என்ன நடந்தது என்பதே கதை. 13 சிறுவர்களும் (ஓவராக பேசினாலும்) சிறப்பாக நடித்து உள்ளனர். வழக்கமாக, பார்த்திபன் அட்ராசிட்டிகளை எதிர்பார்த்து செல்லும் ரசிகர்களுக்குத்தான் பெரிய ஏமாற்றம். ரொம்பவே அடக்கிவாசித்து இருக்கிறார். யோக...