Friday, October 23

Tag: Teja Sajja

‘ஹனுமான்’ படப் புகழ் தேஜா சஜ்ஜா நடிக்கும் புதிய படம்!

‘ஹனுமான்’ படப் புகழ் தேஜா சஜ்ஜா நடிக்கும் புதிய படம்!

News
தேஜா சஜ்ஜா நடிக்கும் புதிய படம் அறிவிப்பு ! தேஜா சஜ்ஜா பிறந்தநாளில், பீப்பிள் மீடியா பேக்டரியுடன் இணையும் புதிய படம் – பிரம்மாண்ட கான்செப்ட் போஸ்டர் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது ! இப்படம் 2027 சங்கராந்திக்கு திரையரங்கில் வெளியாகவுள்ளது !! ‘ஹனுமான்’ படம் மூலம் நாடு முழுவதும் புகழ் பெற்ற சூப்பர் ஹீரோ தேஜா சஜ்ஜா, தற்போது மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள சூப்பர் யோதா திரைப்படமான “மிராய்” படத்தில் நடித்து வருகிறார். நடிகரின் பிறந்தநாளை முன்னிட்டு, அவரின் அடுத்த படைப்பு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தேஜா சஜ்ஜா – பீப்பிள் மீடியா பேக்டரி கூட்டணியின் இரண்டாவது திரைப்படமாகும். TG விஸ்வ பிரசாத் மற்றும் கிருத்தி பிரசாத் தயாரிக்கும் இந்தப் படம், மிகப்பெரிய பட்ஜெட்டில், உயர்தரமான தொழில் நுட்ப அம்சங்களுடன் உருவாக உள்ளது. இன்று வெளியிடப்பட்ட கான்செப்ட் போஸ்டர் அசத்தலான அம்சங்களுட...
தேஜா சஜ்ஜாவின் அடுத்த சூப்பர் ஹீரோ திரைப்படம் மிராய் !

தேஜா சஜ்ஜாவின் அடுத்த சூப்பர் ஹீரோ திரைப்படம் மிராய் !

News
தேஜா சஜ்ஜாவின் அடுத்த சூப்பர் ஹீரோ திரைப்படம் மிராய் ! *சூப்பர் ஹீரோ தேஜா சஜ்ஜா, கார்த்திக் கட்டம்நேனி, டிஜி விஸ்வ பிரசாத், பீப்பிள் மீடியா ஃபேக்டரி இணையும் படத்திற்கு மிராய் எனப் பெயரிடப்பட்டுள்ளது. இப்படம் ஏப்ரல் 18, 2025 அன்று திரையரங்குகளில் 3டியில் வெளியாகிறது !!* டோலிவுட்டின் வெற்றிகரமான தயாரிப்பு நிறுவனமான பீப்பிள் மீடியா ஃபேக்டரி சமீபத்தில் தங்களது அடுத்த தயாரிப்பான புரடக்சன் நம்பர் 36 ஐ அதிகாரப்பூர்வமாக அறிவித்தது, இப்படத்தில் சூப்பர் ஹீரோ தேஜா சஜ்ஜா சூப்பர் யோதா கேரக்டரில் நடிக்க, திறமைமிகு இயக்குநர் கார்த்திக் கட்டம்நேனி இயக்குகிறார். நல்ல சினிமா ரசனையும், திரைப்படத் தயாரிப்பில் மிகுந்த ஆர்வம் கொண்டவருமான டிஜி விஸ்வ பிரசாத், சிறந்த தயாரிப்பு மற்றும் தொழில்நுட்பத் தரத்துடன் இப்படத்தை மிகப்பெரும் பொருட்செலவில் பிரம்மாண்டமாகத் தயாரிக்கவுள்ளார். முன்னர் அறிவித்தபடி படக்குழுவினர்...
ஹனுமன் நாயகன் சூப்பர் ஹீரோ தேஜா சஜ்ஜா நடிக்கும் புதிய படம்!

ஹனுமன் நாயகன் சூப்பர் ஹீரோ தேஜா சஜ்ஜா நடிக்கும் புதிய படம்!

News
சூப்பர் ஹீரோ தேஜா சஜ்ஜா, கார்த்திக் கட்டம்நேனி, டிஜி விஸ்வ பிரசாத், பீப்பிள் மீடியா ஃபேக்டரி இணையும் “புரடக்சன் நம்பர் 36”, சூப்பர் யோதா படத்தின் தலைப்பு அறிவிப்பு ஏப்ரல் 18 அன்று வெளியாகிறது ! சமீபத்தில் வெளியான ஹனுமன் படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு, சூப்பர் ஹீரோ தேஜா சஜ்ஜா, அடுத்ததாக இயக்குநர் கார்த்திக் கட்டம்நேனியுடன் இணையும் புதிய படத்தினை டோலிவுட்டின் மிகவும் வெற்றிகரமான தயாரிப்பு நிறுவனமான பீப்பிள் மீடியா ஃபேக்டரி “புரடக்சன் நம்பர் 36”, ஆக பிரம்மாண்டமாகத் தயாரிக்கவுள்ளது. தயாரிப்பாளர் டிஜி விஸ்வ பிரசாத் பிரம்மாண்டமாக தயாரிக்கும் இப்படம் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அறிவிப்பு போஸ்டரில் சூப்பர் ஹீரோ தேஜா சஜ்ஜா முகத்தில் தீவிரமான முக பாவனையுடன் மிடுக்காக தோற்றமளிக்கிறார். அவரது முந்தைய படத்தில் பாரம்பரிய தோற்றத்தில் காட்சியளித்த தேஜா சஜ்ஜா முற்றிலும் புதிய ...
‘ ஹனு-மேன்’ படத்தின் படப்பிடிப்பு நிறைவு!

‘ ஹனு-மேன்’ படத்தின் படப்பிடிப்பு நிறைவு!

News
பிரசாந்த் வர்மா -தேஜா சஜ்ஜா- பிரைம் ஷோ என்டர்டெய்ன்மெண்ட் கூட்டணியில் தயாராகி வரும் ' ஹனு-மேன்' படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக படக் குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்கள். படைப்புத்திறன் மிகு இயக்குநர் பிரசாந்த் வர்மாவின் இயக்கத்தில் தயாராகி வரும் 'ஹனு -மேன்' திரைப்படத்தில் தேஜா சஜ்ஜா கதையின் நாயகனாக நடித்து வருகிறார். இந்த படம் வெளியீட்டிற்கு தயாராகி வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு திட்டமிட்டபடி நிறைவடைந்திருக்கிறது. படப்பிடிப்பின் இறுதி நாளன்று பிரம்மாண்டமான படப்பிடிப்பு தளக் காணொளியை படக் குழுவினர் வெளியிட்டனர். படத்தின் தயாரிப்பு பணிகளை நிறைவு செய்ய 130 நாட்களாகி இருக்கிறது. இந்த திரைப்படத்திற்கு இந்தியா முழுவதும் படப்பிடிப்பு நடத்தப்பட்டு இருக்கிறது. தற்போது படத்தின் இறுதி கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இயக்குநர் பிரசாந்த் வர்மா, பார...
‘ஹனு- மேன்’ படத்தின் ‘ஹனுமான் சாலிசா’ பாடல் வெளியீடு!

‘ஹனு- மேன்’ படத்தின் ‘ஹனுமான் சாலிசா’ பாடல் வெளியீடு!

News
அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு தேஜா சஜ்ஜா நடிப்பில் தயாராகி இருக்கும் 'ஹனு-மேன்' படத்தில் இடம்பெற்ற ஹனுமான் சாலிசா எனும் பாடல் வெளியாகி இருக்கிறது. இந்த பாடலுடன் பாடலுக்கான லிரிக்கல் வீடியோவும், காணொளியும் வெளியாகி இருக்கிறது. படைப்புத்திறன் மிகு படைப்பாளி பிரசாந்த் வர்மாவின் இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் 'ஹனு-மேன்'. இதில் தேஜா சஜ்ஜா கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை அமிர்தா ஐயர் நடித்திருக்கிறார். இவர்களுடன் வரலட்சுமி சரத்குமார், வினய் ராய், ராஜ் தீபக் ஷெட்டி, வெண்ணலா கிஷோர், கெட்டப் சீனு, சத்யா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். சிவேந்திரா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு கௌரஹரி, அனுப் தேவ், கிருஷ்ண சௌரப் ஆகிய மூவர் இணைந்து இசையமைத்திருக்கிறார்கள். இந்திய இதிகாச புராண காப்பியங்களில் வீரமிக்க கதாபாத்திரமான ஹனுமான் எனும் ஸ்ரீ ராமரின் தீவிர பக்த...
சூப்பர் ஹீரோவாக தேஜா சஜ்ஜா நடிக்கும் ‘ஹனு-மேன்’ டீசர் வெளியீட்டு தேதி அறிவிப்பு!

சூப்பர் ஹீரோவாக தேஜா சஜ்ஜா நடிக்கும் ‘ஹனு-மேன்’ டீசர் வெளியீட்டு தேதி அறிவிப்பு!

News
தெலுங்கின் முன்னணி இளம் நட்சத்திர நடிகரான தேஜா சஜ்ஜா கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் 'ஹனு-மேன்' படத்தின் டீசர் வெளியாகும் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. இயக்குநர் பிரசாந்த் வர்மா இயக்கத்தில் தயாராகும் புதிய திரைப்படம் 'ஹனு-மேன்'. இதில் தேஜா சஜ்ஜா கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை அமிர்தா ஐயர் நடிக்கிறார். இவர்களுடன் வரலட்சுமி சரத்குமார், வினய் ராய், கெட்டப் சீனு, ராஜ் தீபக் ஷெட்டி உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். தாசரதி சிவேந்திரா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு கௌரஹரி, அனுதீப் தேவ் மற்றும் கிருஷ்ண சவுரப் என மூன்று இசையமைப்பாளர்கள் இணைந்து இசையமைத்திருக்கிறார்கள். சூப்பர் ஹீரோ ஜானரில் தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ப்ரைம் ஷோ என்டர்டெய்ன்மென்ட் எனும் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கே. நிரஞ்சன் ர...