Monday, September 21

Tag: the bed

பத்திரிகையாளர்களை செண்டை மேளத்துடன் வரவேற்ற‘ தி பெட்’ படக்குழு!

பத்திரிகையாளர்களை செண்டை மேளத்துடன் வரவேற்ற‘ தி பெட்’ படக்குழு!

News
  பத்திரிகையாளர்களை செண்டை மேளத்துடன் வரவேற்று சிறப்புக்காட்சியை திரையிட்ட ‘ தி பெட்’ படக்குழு! *“தி பெட்’ படத்தில் அம்மா கதாபாத்திரத்தில் நடிக்க பலர் தயங்கினார்கள்” ; இயக்குநர் மணிபாரதி* *“ஐடி இளைஞர்களை தவறாக காட்டவில்லை” ; ‘தி பெட்’ பட இயக்குநர் மணிபாரதி* *ஒருவேளை சம்பள பாக்கி வைத்திருந்தால் நாயகி புரமோஷனுக்கு வந்திருப்பாரோ என்னவோ ? ; ‘தி பெட்’ பட இயக்குநர் மணிபாரதி ஆதங்கம்* வெத்து வேட்டு, பரிவர்த்தனை ஆகிய படங்களை தொடர்ந்து இயக்குநர் எஸ்..மணிபாரதி எழுதி இயக்கியிருக்கும் படம் ‘தி பெட்’. இப்படத்தினை ஸ்ரீநிதி புரொடக்ஷன்ஸ் சார்பாக வி.விஜயகுமார் மற்றும் ஆஞ்சநேயா புரொடக்ஷன் கே,.கந்தசாமி, கே.கணேசன் ஆகியோர் தயாரித்துள்ளனர். இப்படத்தில் ஸ்ரீகாந்த் கதாநாயகனாகவும், சிருஷ்டி டாங்கே கதாநாயகியாகவும் நடித்துள்ளனர். மற்றும் ஜான் விஜய், ப்ளாக் பாண்டி, பப்பு, தேவி பிரியா, திவ்யா ஸ்...
குடும்பத்துடன் பார்க்கக் கூடிய படம் ‘தி பெட்’ – ஸ்ரீகாந்த்

குடும்பத்துடன் பார்க்கக் கூடிய படம் ‘தி பெட்’ – ஸ்ரீகாந்த்

News
ஸ்ரீநிதி புரொடக்சன்ஸ் சார்பில் வி.விஜயகுமார், லோகேஸ்வரி விஜயகுமார் மற்றும் ஆஞ்சநேயா புரொடக்சன்ஸ் சார்பில் கே.கந்தசாமி, கே.கணேசன் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ள படம் ‘தி பெட்’ (The Bed). வெத்துவேட்டு படத்தை இயக்கிய இயக்குநர் மணிபாரதி இப்படத்தை இயக்கியுள்ளார். ஸ்ரீகாந்த் நாயகனாகவும், நாயகியாக சிருஷ்டி டாங்கேயும் நடித்துள்ளனர். மேலும் ஜான் விஜய், பிளாக் பாண்டி, விஜய் டிவி பப்பு, தேவிபிரியா, மலையாள நடிகை திவ்யா, ரிஷா, டிக்டாக் திருச்சி சாதனா, விக்ரம் ஆனந்த், பிரவீண் குமார், சுண்ணாம்பு செந்தில் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். கோகுல் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப்படத்திற்கு தாஜ்நூர் இசையமைத்துள்ளார். "தி பெட்" படத்தின் டீசர் வெளியீட்டு விழா பிரசாத் லேபில் நடைபெற்றது. சிறப்பு விருந்தினர்களாக தயாரிப்பாளர் எட்செட்ரா என்டர்டெயின்மென்ட் மதியழகன், தயாரிப்பாளர் சங்க (கில்ட்) செயலாளர் ஜாக்குவார் ...