Monday, September 21

Tag: THE END OF OAK STREET

தி எண்ட் ஆஃப் ஓக் ஸ்ட்ரீட்

News
THE END OF OAK STREET தி எண்ட் ஆஃப் ஓக் ஸ்ட்ரீட் ஒரு மர்மமான விண்வெளி சார்ந்த நிகழ்வின் விளைவாக, புறநகர்ப்பகுதியிலிருக்கும் ஓக் ஸ்ட்ரீட் பெயர்த்தெடுக்கப்பட்டு அதன் அக்கம் பக்கமுள்ள வீடுகள் முன்பின் தெரியாத ஒரு இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டதும், அடையாளம் தெரியாத சுற்றுச்சூழலில் வழி தேடி சுற்றும் ப்ளாட் குடும்பம், தாங்கள் ஒன்றாக இணைந்திருந்தால் தான் உயிர் பிழைக்க முடியுமென்பதை புரிந்து கொள்கிறது. ஆன் ஹாத்அவே மற்றும் ஈவன் மெக்க்ரெகர் ஆகியோர் நடிக்கும் தி எண்ட் ஆஃப் ஓக் ஸ்ட்ரீட் திரைப்படத்தில் மெய்ஸி ஸ்டெல்லா மற்றும் க்றிஸ்டியன் கான்வெரி ஆகியோரும் நடித்துள்ளனர். டேவிட் ராபர்ட் மிட்ச்செல் எழுதி இயக்க, ஜே.ஜே.ஏப்ரம்ஸ், ஹானா மிங்கெல்லா, ஜான் கோஹென், டேவிட் ராபர்ட் மிட்ச்செல், மாட் ஜாக்சன் மற்றும் டாமி ஹார்ப்பர் ஆகியோர் தயாரித்துள்ளனர். இத்திரைப்படத்தின் நிர்வாகத் தயாரிப்பாளர்கள் க்றிஸ் பெண்டர...