Tuesday, September 1

Tag: The Lion King

‘முஃபாசா: தி லயன் கிங்’ படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு!

‘முஃபாசா: தி லயன் கிங்’ படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு!

News
’முஃபாசா: தி லயன் கிங்’ படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு! கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியான ஆக்ஷன் பிளாக்பஸ்டர் திரைப்படமான 'தி லயன் கிங்' வெற்றியைத் தொடர்ந்து ’முஃபாசா: தி லயன் கிங்’ டிசம்பர் 20, 2024 அன்று வெளியாகிறது. தமிழில் முஃபாசா கதாபாத்திரத்திற்கு நடிகர்கள் அர்ஜுன் தாஸ், டாக்காவுக்கு அசோக் செல்வன், ரோபோ சங்கர் மற்றும் சிங்கம் புலி முறையே பும்பா மற்றும் டிமோன், ரஃபிக்கியின் இளைய பதிப்பிற்கு நடிகர் விடிவி கணேஷ் மற்றும் கிரோஸின் குரலாக நடிகர் எம். நாசர் ஆகியோர் குரல் கொடுத்திருக்கின்றனர். இதன் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு இன்று நடைபெற்றது. நடிகர் நாசர், “நடிகனாகவும் டப்பிங் கலைஞராகவும் பல படங்கள் பணிபுரிந்து விட்டேன். சிவாஜி சார், அமிதாப் பச்சன் சார், ராஜா அண்ணன் இவர்கள் குரல் எல்லாம் எனக்கு ரொம்பப் பிடிக்கும். இதில் சிவாஜி சார் குரல் எனக்கு ஆதர்சம். உங்களுக்கு எத்தனை வயதானாலும் உ...
தி லயன் கிங் – விமர்சனம்

தி லயன் கிங் – விமர்சனம்

Reviews
முஃபாசா என்ற சிங்கம் ஒட்டுமொத்த காட்டு விலங்குகளையும் தன் கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு, காட்டுராஜா என்ற பெயருக்கேற்ப செம்மையாக ஆட்சி செய்கிறது. முஃபாசாவின் தம்பியான ஸ்காருக்கு எப்படியாவது தான் காட்டு ராஜா ஆகிவிட வேண்டும் என்று ஆசை. இதற்காக முஃபாசாவை வஞ்சகமாக கொலை செய்வதுடன், சூழ்ச்சி செய்து முஃபாசாவின் மகனான சிம்ஹாவையும்  காட்டைவிட்டே துரத்தி விடுகிறது.நீண்ட தூர பயணத்துக்குப்பின் வேறொரு காட்டுக்குச் சென்று வளரும் சிம்ஹா, பெரியவனான பின் தன் நண்பர்களுடன் வந்து சித்தப்பா ஸ்காரைக் கொன்று தந்தையின் கொலைக்கு பழி தீர்ப்பதுடன் மீண்டும் தந்தையைப்போலவே நல்லாட்சி செய்ய ஆரம்பிக்கிறது. இதுதான் லயன் கிங் படத்தின் கதை. தான் சிறுவனாக இருந்தபோது தன் தந்தையைக் கொன்றவர்களை, பெரியவனான பிறகு கதாநாயகன் பழி வாங்கும் கதையை ஆயிரத்து சொச்சம் படங்களில் பார்த்திருப்போம். ஆயினும் ஒரு இடத்தில்கூட போரடிக...
தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில்  வெளியாகும்  ‘தி லயன் கிங்’

தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் வெளியாகும் ‘தி லயன் கிங்’

News
அதிநவீன தொழில்நுட்பங்கள் மூலம் உருவாகியுள்ள டிஸ்னியின் பிரமாண்ட லைவ் - ஆக்ஷன் படமான 'தி லயன் கிங்' படம் வரும் ஜூலை 19ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது. இந்தியாவில் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் மொழிமாற்றம் செய்து வெளியிடுகிறது டிஸ்னி இந்தியா நிறுவனம். தி லயன் கிங் படத்தின் தமிழ் பதிப்பின் அறிமுக விழா சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் நடிகர்கள் அரவிந்த்சாமி, சித்தார்த்,ரோபோ சங்கர், சிங்கம் புலி ஆகியோர் கலந்து கொண்டு பத்திரிக்கையாளர்களுடன் உரையாடினர். 1994 அனிமேஷன் வெர்சனில் வெளியான திரைப்படத்தின் புதிய பதிப்பு தான் 'தி லயன் கிங்'. எங்கள் டிஸ்னி நிறுவனத்துக்கு இது ஒரு ஸ்பெஷலான படம். இது ஒரு குடும்ப உணர்வுகளை பேசும் படம். கதை சொல்லும் விதம் தனித்துவமாக இருக்கும். தந்தை, மகன் பாசம் தான் படத்தின் கரு. இந்திய மக்கள் பார்த்து மகிழ அவரவர் மொழிகளில் திரைப்படத்தை வெளியிடும் முயற்சியை எ...
The Lion King  In Cinemas July 19

The Lion King In Cinemas July 19

Photos
Watch the BIGGEST Industry legends & youth icons as the voice cast for the Hindi, Tamil, Telugu & English of LionKing About Disney’s “The Lion King” Disney’s “The Lion King, directed by Jon Favreau, journeys to the African savanna where a future king is born. Simba idolizes his father, King Mufasa, and takes to heart his own royal destiny. But not everyone in the kingdom celebrates the new cub’s arrival. Scar, Mufasa’s brother—and former heir to the throne—has plans of his own. The battle for Pride Rock is ravaged with betrayal, tragedy and drama, ultimately resulting in Simba’s exile. With help from a curious pair of newfound friends, Simba will have to figure out how to grow up and take back what is rightfully his. The all-star cast includes Donald Glover ...
லயன் கிங் தமிழ் பதிப்பில் ‘சிம்பா’ கதாபாத்திரத்திற்கு குரல் கொடுக்கும் நடிகர் சித்தார்த்

லயன் கிங் தமிழ் பதிப்பில் ‘சிம்பா’ கதாபாத்திரத்திற்கு குரல் கொடுக்கும் நடிகர் சித்தார்த்

News
2016 ஆம் ஆண்டில் ‘தி ஜங்கிள் புக்’ திரைப்படத்தின் மூலம் உலக அளவிலான ரசிகர்களின் இதயங்களை வென்ற டிஸ்னி, தனது புகழ்பெற்ற திரைப்பட வரிசையும் மற்றும் மணிமகுடத்தில் பதிக்கப்பட்ட ஒரு வைரக்கல்லான ‘தி லயன் கிங்’ படத்தை அதிநவீன தொழில்நுட்பங்கள் மூலம் ரசிகர்களுக்கு வழங்குகிறது. அனிமேஷனில் உருவாக்கப்பட்ட அதன் முந்தைய பதிப்பானது அதன் வலுவான மற்றும் உணர்ச்சி ரீதியான கதை சொல்லல் மற்றும் புகழ்பெற்ற கதாபாத்திரங்களுக்காக புகழ் பெற்றது. அது எல்லா இடங்களிலும் ரசிகர்களின் இதயங்களை வென்றது.  அழகிய சிங்க குட்டி சிம்பா ஒரு வீர மகனாக எழுந்து, பழிவாங்கி, அரியணையில் தன்னுடைய சரியான இடத்தை பிடித்தது தான், தலைமுறைகள் தாண்டியும் அனைவருக்கும் பிடித்த கதாபாத்திரமாக இருந்து வருகிறது. லைவ் ஆக்ஷன் பதிப்பை பெரிய திரையில் காண பார்வையாளர்கள் மிக ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.  குறிப்பாக தமிழ் ரசிகர்களுக்கு, ஒரு அர...