Tuesday, September 22

Tag: Thol.Thirumavalavan

வீரவணக்கத்தின் புரட்சிப் பாடலை வெளியிட்ட  திருமாவளவன் எம்.பி.!

வீரவணக்கத்தின் புரட்சிப் பாடலை வெளியிட்ட திருமாவளவன் எம்.பி.!

News
வீரவணக்கத்தின் புரட்சிப் பாடலை டாக்டர் திருமாவளவன் எம்.பி. வெளியிட்டார்..... அனில் வி.நாகேந்திரன் இயக்கிய வீரவணக்கம் திரைப்படத்தின் இரண்டாவது பாடலை விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் டாக்டர் தொல். திருமாவளவன் எம்.பி. சென்னையில் வெளியிட படத்தின் முன்னணி நடிகர்களில் ஒருவரான ரித்தேஷ் பெற்றுக்கொண்டார். "நுகத்தடியை தோளில் சுமந்த உழைப்பாளிகளே..." என்று தொடங்கும் இந்தப் பாடலை யாசின் நிசார் பாடியுள்ளார். பாடல் வரிகளை நவீன் பாரதி எழுத ஜேம்ஸ் வசந்தன் இசையமைத்துள்ளார். சாதி அடிப்படையிலான அநீதிகளாலும் உரிமைகள் மறுக்கப்பட்டதாலும் பாதிக்கப்பட்ட கீழ் வகுப்பினரின் போராட்டத்தின் நேரடி பிரதிபலிப்பு இந்தப் பாடல் என்று டாக்டர். தொல். திருமாவளவன் கருத்து தெரிவித்தார். 'வீரவணக்கம்' திரைப்படம் தமிழ்நாட்டில் பரவலாக ஏற்றுக்கொள்ளப்படும், மிகப்பெரும் வெற்றி திரைப்படமாக அமையும் என்றும் அவர் கூறினார். இ...
‘கழுவேத்தி மூர்க்கன்’ திரைப்படத்துக்கு தொல். திருமாவளவன் பாராட்டு!

‘கழுவேத்தி மூர்க்கன்’ திரைப்படத்துக்கு தொல். திருமாவளவன் பாராட்டு!

News
தலித் சமூகத்திலும் தலித் அல்லாதவர் சமூகத்திலும் அரசியல்வாதிகள் தங்கள் சாதியை தங்கள் ஆதாயத்திற்கு பயன்படுத்துகிறார்கள் என்ற உரையாடலை எடுத்து வைத்திருக்கிறார் இயக்குனர்! - கழுவேத்தி மூர்க்கன் திரைப்படம் பார்த்த விடுதலை சிறுத்தைகள் தலைவர் திரு. தொல். திருமாவளவன் அவர்கள் பேட்டி இன்றைக்கு தமிழகத்திற்கு மட்டுமல்ல இந்தியாவிற்கே தேவையான திரை சித்திரம் கழுவேத்தி மூர்க்கன். அனைத்து இந்திய மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட வேண்டிய திரைப்படம், சமூகத்தில் கெட்டிப்பட்டு போயிருக்கும் சாதிய அடுக்குகளின் மீது தாக்குதல் நடத்தும் அளவிற்கு இந்த திரைப்படத்தின் கதாபாத்திரங்களையும் வசனத்தையும் இயக்குனர் வடிவமைத்திருக்கிறார். வசனங்கள் ஒவ்வொன்றும் நறுக்குத் தெரித்தார் போல் இருக்கிறது, யாரையும் எந்த சமூகத்தையும் காயப்படுத்த வில்லை. இன்றைய இளைஞர்கள் சாதி என்ற கட்டமைப்பிலிருந்து வெளியே வர வேண்டும் என்று நுட்பமாக இதன...