Monday, October 5

Tag: top gun

டாப் கன் – விமர்சனம்

டாப் கன் – விமர்சனம்

Reviews
  டாப் கன் - விமர்சனம் மிகச் சிறந்த விமானியாகத் திகழும் டாம் க்ரூஸ், விமானம் ஒட்டுவதில் முப்பது ஆண்டுகள் அனுபவம் மிக்கவர். ஆயினும் அவ்வப்போது தனது உயரதிகாரிகளுடன் அவருக்கு ஏற்படும் உரசல்களை அவரால் தவிர்க்க முடிவதில்லை. இந்த சூழ்நிலையில் உயிருக்கு துணிந்தவர்கள் மட்டுமே செய்யக்கூடிய ஓர் ஆபத்தான பணியை செய்து முடிக்க வேண்டிய பொறுப்பு அவரிடம் ஒப்படைக்கப்படுகிறது. ஒரு நாட்டில் மலைப் பள்ளத்தாக்கின் மறைவான பகுதியில் சட்ட விரோதமாக பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் ஆயுதக்கிடங்கை அழித்தொழிக்கும் ஆபத்தான பணிதான் அது. துணிச்சலும் திறமையும் மிக்க இளம் பைலட்டுகள் சிலரை இந்த ஆபரேஷனுக்காக அவர் பயிற்சியளித்து தயார் செய்கிறார். டாம் க்ரூஸின் இறந்தபோன நண்பர் ஒருவருடைய மகனான மைல்ஸ் டெல்லரும் இந்தக் குழுவில் இருக்கிறார். இவரால் டாம் குரூஸூடன் ஒத்துப் போக முடிவதில்லை. அவ்வப்போது சில உரசல்கள் வருகின...